Sunday, February 23, 2025

Tag: குடும்பஸ்தர்

கொடிகாம விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!!

விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கொடிகாமம், கோயிலாமனைச் சந்திக்கு அருகில் கடந்த 14ஆம் திகதி காரும், சைக்கிளும் மோதிக்கொண்டன. இதன்போது சைக்கிளில் பயணித்தவரே விபத்தில் ...

Read more

டெங்குத் தொற்றால் உயிரிழந்த குடும்பஸ்தர்! – யாழ்ப்பாணத்தில் தொடரும் உயிரிழப்புக்கள்!

யாழ்ப்பாணம், காக்கைதீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் டெங்குத் தொற்றால் உயிரிழந்துள்ளார். இந்திரராசா ஜெயதீசன் என்ற 41 வயது நபரே உயிரிழந்துள்ளார். கடந்த 8ஆம் திகதி காய்ச்சல் காரணமாக ...

Read more

இனந்தெரியாதோரால் குடும்பஸ்தர் கொலை!- அளம்பிலில் கொடூரம்!!

முல்லைத்தீவு, அளம்பிலில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.செம்மலையைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் இரு பிள்ளைகளின் ...

Read more

சாட்டிக் கடலில் மூழ்கி அரியாலையைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், மண்கும்பான் சாட்டிக் கடலில் நீராடிய அரியாலையைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மதியம் நடந்துள்ளது. அரியாலையைச் சேர்ந்த 46 வயதான ...

Read more

எரிபொருளுக்குக் காத்திருந்து உயிரிழந்த குடும்பஸ்தர்! – இலங்கையில் தொடரும் சோகம்!

மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 5 மணிநேரம் வரிசையில் நின்ற ஒருவர் உயிரழிந்துள்ளார். ஹற்றனைச் சேர்ந்த 55 வயதான தேவநாயகம் கிருஷ்ணசாமி என்னும் 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு ...

Read more

பண்டத்தரிப்பில் திடீர் சுகவீனமுற்றவர் சிகிச்சை பயனின்றி சாவு!!

திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு நாய் கடித்தமை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. ...

Read more

நாய்குட்டியின் நகக்கீறல் குடும்பஸ்தர் உயிரை பறித்தது!!- யாழில் சம்பவம்!!

3 மாதம் நிரம்பிய நாய்க் குட்டியின் நகக்கீறலைக் கவனிக்காமலிருந்தமையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்பித்துரை வீதி பண்டத்தரிப்பைச் சேர்ந்த 48 வயதுடைய காருண்யசிவம் ஆனந்தராசா என்பவரே நேற்று மதியம் ...

Read more

கட்டுத்துவக்கு வெடித்து முல்லையில் ஒருவர் சாவு!

எதிர்பாராதவிதமாக கட்டுத் துவக்கு வெடித்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை முல்லைத்தீவு, நெட்டாங்கண்டல் பிரதேசத்துக்கு உட்பட்ட, சிராட்டிக்குளத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நெட்டாங்கண்டல், ...

Read more
Page 2 of 2 1 2

Recent News