Sunday, January 19, 2025

Tag: கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஆசிரியர் தாக்கி மாணவன் காயம்! – பெற்றோர் குற்றச்சாட்டு!

கிளிநொச்சி கோணாவில் பாடசாலையில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் மிக மோசமாக தாக்கியதில் மாணவன் கையில் காயம் மற்றும் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளன ...

Read more

இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற இரு குடும்பங்கள்!!

தலைமன்னாரில் இருந்து கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படகு மூலம் நேற்றுப் புதன்கிழமை அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். ...

Read more

கிளிநொச்சியில் பதுக்கிய 31 பரல் எரிபொருள் மீட்பு!!

கிளிநொச்சி நகரை அண்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 பரல்களில் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகருக்குள் சட்டத்துக்கு முரணான வகையில் ...

Read more

அம்பாள்குளத்தில் இளைஞரின் உடலம் மீட்பு!

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாங்குளம், ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த ரகு (வயது-19) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் குளத்துக்கு ...

Read more

இளைஞர்களால் கடத்தப்பட்ட 17 வயதுச் சிறுமி தற்கொலை முயற்சி!

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இளைஞர்களால் கடத்தப்பட்டு கிளிநொச்சியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 17 வயதுச் சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ...

Read more

வீடு புகுந்து தாக்குதல்!!- தருமபுரத்தில் சம்பவம்!!

கிளிநொச்சி, தருமபுரத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடந்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது. தாக்குதலில் வீட்டின் கதவு, வீட்டில் முன்பகுதியில் ...

Read more

கிளிநொச்சியில் திடீரெனக் காணாமல் போன 19 வயது இளைஞன்!!

கிளிநொச்சி, கனகாம்பிகைக்குளத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று அவரது தாய் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். உதயராஜ் அம்சவர்த்தனன் என்ற ...

Read more

கிளிநொச்சியில் பாடசாலையை முற்றுகையிட்ட குளவிகள்! – 25 மாணவர்கள் வைத்தியசாலையில்!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் 25 மாணவர்கள் இன்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் ...

Read more

5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கிளிநொச்சியில்! – சுற்றிவளைத்த விசேட அதிரடிப் படையினருக்கு அதிர்ச்சி!

கிளிநொச்சி, விவேகாநந்தா நகரில் 208 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்டுள்ள கேரளக் கஞ்சாவின் பெறுமதி சுமார் 5 கோடி ரூபா ...

Read more

கிளிநொச்சியில் 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி சாவு!!

வீட்டில் இருந்த ’பிளக்கில்’ கைபிடியற்ற ஸ்குரு ட்ரைவரைச் செலுத்திய 4 வயதுச் சிறுமி மின்தாக்கியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ...

Read more
Page 2 of 4 1 2 3 4

Recent News