Saturday, January 18, 2025

Tag: கிளிநொச்சி

போதைப் பொருள்கள் கிளிநொச்சியில் மீட்பு!!

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிராம் ஐஸ் போதைப் பொருளும், 5 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளும், 49 போதை மாத்திரைகளும் நேற்றுக் ...

Read more

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு! – கொலை எனச் சந்தேகம்!

கிளிநொச்சி, புதுமுறிப்புக் குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வீதியால் சென்றவர்கள் வாய்க்காலில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்துப் ...

Read more

துப்பாக்கி, வாளுடன் பளையில் இளைஞர் கைது!

வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி, பளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகாவில் ...

Read more

கிளிநொச்சியில் வெட்டுக்காயத்துடன் இளைஞர் மீட்பு!

கிளிநொச்சி, விசுவமடுவில் உள்ள இலங்கை வங்கிக் கிளையின் மேல் மாடியில் இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் தருமபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ...

Read more

மாணவிகளின் தொடைகளில் காதலர் பெயர்கள்! – விசாரித்த ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி!

கிளிநொச்சி பிரதேசத்தில் மாணவிகள் சிலர் தங்கள் தொடைகளில் ஆங்கில எழுத்துக்களைப் பச்சை குத்தியுள்ளனர் என்று கிடைத்த தகவலை அடுத்து ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பளை பிரதேசத்தில் உள்ள ...

Read more

கனடாவுக்கு கணவனை அனுப்பி விட்டு வந்த புதுமணப்பெண், வாகனச் சாரதியுடன் மாயம்!

கனடாவில் இருந்து வந்து கிளிநொச்சியில் திருமணம் செய்த இளைஞனை வழியனுப்ப கொழும்பு சென்ற புது மனைவி வீடு திரும்பாத நிலையில், அவர்களை கொழும்புக்கு ஏற்றிச் சென்ற வாகனச் ...

Read more

கிளிநொச்சியில் 8 மாதக் குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு!!

கிளிநொச்சி, கணேசபுரத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தை ஒன்று காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளது. துவாரகன் கவின் என்ற 8 மாதக் குழந்தை கடந்த ஒரு வாரமாகக் காய்ச்சல் ...

Read more

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட கிணற்றில் வெடிபொருள்கள்

கிளிநொச்சி, திருவையாற்றில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து நேற்று வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. கைவிடப்பட்டிருந்த கிணற்றை விவசாயத் தேவைக்காகத் துப்புரவாக்கியபோது அதற்குள் வெடிபொருள்கள் காணப்பட்டன. அது தொடர்பில் கிளிநொச்சிப் ...

Read more

தமிழகம் தப்பிச் சென்றவர்கள் 100 மணித்தியாலம் தத்தளித்த அவலம்!

இலங்கையில் இருந்து உயிர் பிழைக்க இந்தியாவிற்கு தப்பிச் சென்ற 8 பேர் 3 தினங்களாக நடுக்கடலில தத்தளித்து தம்மை காக்குமாறு கோரிய நிலையில் இன்று காலை 9 ...

Read more

எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்ட உழவியந்திரம் திருட்டு – கிளிநொச்சியில் அதிர்ச்சி!!

கிளிநொச்சியில் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் விடப்பட்ட உழவியந்திரம் ஒன்று திருடப்பட்டுள்ளது என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் காலை பரந்தன் நகரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ...

Read more
Page 1 of 4 1 2 4

Recent News