Saturday, January 18, 2025

Tag: கடத்தல்

கனடா தாத்தா மீது முல்லைத்தீவு யுவதிக்கு காதல்! – கடத்தல் முயற்சியால் பரபரப்பு!

முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தாத்தா முறையான ஒருவர் திருமணமான பெண்ணை காரில் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் மூவர் கைது ...

Read more

போதைப் பொருள் கடத்தல் மையமாக மாறியுள்ள வடக்கு மாகாணம்! – நீதியமைச்சர் தெரிவிப்பு!

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் பகுதியாக வடக்கு மாகாணம் மாறியுள்ளது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார. நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்த நீதியமைச்சர் ஊடகங்களுக்குக் ...

Read more

இளைஞர்களால் கடத்தப்பட்ட 17 வயதுச் சிறுமி தற்கொலை முயற்சி!

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இளைஞர்களால் கடத்தப்பட்டு கிளிநொச்சியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 17 வயதுச் சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ...

Read more

அல்வாயில் வீடு புகுந்து சிறுமியைக் கடத்த முயற்சி!- பெரும் பரபரப்பு!

யாழ்ப்பாணம் அல்வாயில் 4 வயதுச் சிறுமியை வீடு புகுந்து இனந்தெரியாதவர் கடத்த முயன்றார் என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று பேர்த்தியுடன் வீட்டில் உறங்கிக் ...

Read more

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு செப்ரெம்பருக்கு

கொழும்பு - கொட்டாஞ்சேனை மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்களை கப்பம் பெறுவதற்காக கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ...

Read more

கோவளம் கடற்கரையில் சிக்கிய 66 கிலோ கேரளக் கஞ்சா!! – இளைஞர்கள் மூவர் கைது!!

யாழ்ப்பாணம், கோவளம் கடற்பகுதியில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை ...

Read more

நவக்கிரியில் மாயமான இளைஞர் கை, கால் கட்டிய நிலையில் மீட்பு!

புத்தூர் மேற்கு, நவக்கிரியில் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார் என்று கூறப்படும் இளைஞர், நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளார். நவக்கிரி சனசமூக நிலையத்துக்கு அருகில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த ...

Read more

புத்தூரில் திட்டம் போட்டு இளைஞனைத் தூக்கிய கும்பல்!! – தேடியலையும் குடும்பத்தினர்!!

புத்தூர் மேற்கு, நவக்கரியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தூர் மேற்கு, நவகரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 ...

Read more

வெடிமருந்து கடத்திய ஒருவர் பளையில் கைது!!

வெடிமருந்து கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் பளை, இத்தாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பரந்தனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கைவிடப்பட்ட ...

Read more

கொடுக்கல் வாங்கல் விவகாரத்தால் யாழில் கடத்தப்பட்ட தந்தையும், பிள்ளைகளும்!!

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் யாழ்ப்பாணத்தில் தந்தையும், இருபிள்ளைகளும் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனைக்கோட்டை மற்றும் சாவற்காடு பகுதிகளைச் சேர்ந்த இரு தரப்பிடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சினை ...

Read more

Recent News