Saturday, January 18, 2025

Tag: எரிவாயு சிலிண்டர்

எரிவாயு சிலிண்டருக்கு விரைவில் கட்டுப்பாட்டு விலை?

எரிவாயு விலை கட்டுப்பாட்டுக்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக, சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. ...

Read more

எரிவாயு சிலிண்டர் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

ஓகஸ்ட் 05 ஆம் திகதிக்குள் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என்று லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இன்று அறிவித்தார். உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றத்துக்கமையவே ...

Read more

நல்லூர் பிரதேச செயலரால் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! – மக்கள் குழப்பம்!

நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிவாயு விநியோகத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், பிரதேச செயலரின் தலையீட்டால் விநியோக ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து அங்கு குழப்பம் ஏற்பட்டது. நல்லூர் ...

Read more

எரிவாயு சிலிண்டர் வழங்கக் கோரி யாழ்ப்பாணத்திலும் வீதி மறியல்!

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதியை மறித்து மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்கு ...

Read more

எரிவாயு சிலிண்டர் விநியோகம்! – யாழில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று சில இடங்களில் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிவாயு விநியோகம் நடந்தபோதும், பெரும் எண்ணிக்கையான மக்கள் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருந்தனர். நாடு ...

Read more

யாழ். நகரில் பொலிஸார் என்று கூறி எரிவாயு சிலிண்டர் வழிப்பறி!! – ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் கொண்டு சென்ற ஒருவரை வழிமறித்த இனந்தெரியாதவர்கள் தற்களை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறி மிரட்டி எரிவாயு சிலிண்டரையும், ...

Read more

2,500 ரூபாவால் அதிகரித்தது எரிவாயு சிலிண்டரின் விலை! – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!!

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று சமையல் எரிவாயு நிறுவனமான லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று ...

Read more

எரிவாயு விநியோகிக்கும் இடமாக மாறும் வடக்கு திணைக்களங்கள்!

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தில் பணிபுரிவோருக்கு எரிவாயு விநியோகிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றுப் புதன்கிழமை வட ...

Read more

எரிவாயு சிலிண்டர் மேல் மயங்கி வீழ்ந்த முதியவர்!! – கொழும்பில் சோகம்!

சமையல் எரிவாயுவை பெறுவதற்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று கொழும்பு, தெஹிவளையில் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் ...

Read more

எரிவாயு கையிருப்பு இன்று இரவு மட்டுமே! – லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல்!

தற்போதுள்ள எரிவாயு இருப்புக்கள் இன்று (22) இரவு தீர்ந்துவிடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். லிட்ரோவின் கெரவலப்பிட்டிய எரிவாயு ...

Read more

Recent News