Sunday, January 19, 2025

Tag: எரிபொருள்

இலங்கையில் 13 வரிசை மரணங்கள்! – அதிர்ச்சி தரும் தரவுகள்!

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த 13 பேர் வரையில் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 19 ஆம் திகதி ...

Read more

எரிபொருள் நெருக்கடிகளால் ரயில் சேவைகள் இரத்து!!

எரிபொருள் நெருக்கடி காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன என்று ரயில் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரயில் தொழிற்சங்க ...

Read more

எரிபொருள் கொண்டுவரப்படும் நேரம் இனி அறிவிக்கப்படாது!!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டுவரப்படும் நேரங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்கிய அரச இணையத்தளத்தின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. துறைசார் அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக, இணையத்தள செயற்பாடுகள் தற்காலிகமாக ...

Read more

அரசாங்கத்தின் தாமதித்த முடிவே நெருக்கடிகள் தீவிரமாக காரணம்

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை முன்னரே பெற்றிருந்தால் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்காது. உரிய நேரத்தில் சர்வதேசத்தின் உதவியை நாடாது இருந்தமை தவறு. இவ்வாறு ...

Read more

எரிபொருளின் அளவில் வெட்டு – நிரப்பு நிலையங்களில் மோசடி!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து பெற்றோல் மற்றும் டீசலைப் பெறும் நிலையில், கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப எரிபொருள் நிரப்பப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. ஒரு ...

Read more

மீண்டும் எகிறுகின்றது எரிபொருள்களின் விலைகள்!!

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தயாராகியுள்ளது என்ற ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி எரிபொருள் ...

Read more

டீசல் என்று தண்ணீரை விற்றுக் காசாக்கிய கில்லாடிகள்!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி, டீசல் என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீர் 24 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...

Read more

திணறும் ரயில் சேவைகள்! – நிரம்பி வழியும் பயணிகள்!

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால், ரயில்களில் பயணிகள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. அலுவலக நேரங்களில் ஓடும் ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது, நடைபாதைகள் அனைத்தும் பயணிகளால் ...

Read more

எரிபொருள் விலைகளில் ஜூன் 24 இல் மாற்றம்!

எரிபொருள் விலை தொடர்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விலைச் சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலைகளில் எதிர்வரும் 24ஆம் திகதி மாற்றம் செய்யப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ...

Read more

இலங்கையில் மீள தலைதூக்கவுள்ள எரிபொருள் நெருக்கடி!

இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு வந்த எரிபொருளில், கடைசி எரிபொருள் தாங்கிய டீசல் கப்பல் இந்தமாதம் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. அதன்பின்னர் எரிபொருளை ...

Read more
Page 6 of 13 1 5 6 7 13

Recent News