Sunday, January 19, 2025

Tag: எரிபொருள்

தடம்புரண்டது டீசல் பௌசர்! – வாளிகளில் அள்ளிச் சென்ற மக்கள்!!

திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் வாகனம் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பௌசர் 33 ஆயிரம் லீற்றர் ...

Read more

எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுகின்றது ஐ.ஓ.சி.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும், லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இன்று மூடுவதற்கு வாய்ப்புள்ளது என்று ...

Read more

எரிபொருள் வழங்கக்கோரி வீதியை மறித்து போராட்டம்!!

எரிபொருள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காரைநகர் - வலந்தலைச் சந்தியில் போக்குவரத்தை முடக்கி நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருள் பெறுவதற்காக கடந்த 5 நாள்களாகக் காத்திருக்கின்றோம் ...

Read more

வாகன இலக்கம் பதிந்தே இனி யாழில் எரிபொருள் விநியோகம்!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களின் இலக்கங்களைப் பதிவு செய்து எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற காத்திருப்பைத் தவிர்க்கும் ...

Read more

கிளிநொச்சியில் பதுக்கிய 31 பரல் எரிபொருள் மீட்பு!!

கிளிநொச்சி நகரை அண்மித்த நவபுரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31 பரல்களில் டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி நகருக்குள் சட்டத்துக்கு முரணான வகையில் ...

Read more

தற்காலிக முடக்கம்! – ஆராய்கின்றது இலங்கை அரசாங்கம்!

நாட்டை தற்காலிகமாக முடக்குவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என்றும், எனினும் இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின்றன. நாட்டின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ...

Read more

இலங்கையின் எரிபொருள் கையிருப்பு பூச்சியம்! – வீதிகளில் காத்திருக்கும் மக்கள்!

இலங்கையில் தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடி இன்னும் ஒரு வருடத்துக்குத் தொடரும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன வீரசேகர தெரிவித்தார். பெற்றோல், டீசல் மற்றும் மசகு ...

Read more

எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 675 பேர் கைது!!

எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 675 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். ...

Read more

பெற்றோலுக்காக காத்திருந்த 19 வயது இளைஞன் விபத்தில் உயிரிழப்பு!

பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரம் பெற்றுள்ள நிலையில், எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் ...

Read more

எரிபொருளோடு 2 கப்பல்கள்!- இந்தவாரம் வருகின்றன!!

பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் 35 ஆயிரம் மெட்ரிக் பெற்றோலைக் கொண்டு வரவுள்ளது ...

Read more
Page 5 of 13 1 4 5 6 13

Recent News