Sunday, January 19, 2025

Tag: எரிபொருள்

எரிபொருள் வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு

அம்பாறை பொத்துவிலில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று காலை 11 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் ...

Read more

அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் சுமார் 70 வீதத்தால் வீழ்ச்சி

அதிவேக வீதிகளின் நாளாந்த வருமானம் சுமார் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ள. தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ...

Read more

இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

இலங்கையில் தற்போது 30 நாள்களுக்குப் போதுமான டீசல் கையிருப்பில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று 4 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலையும், ...

Read more

இலங்கையில் எரிபொருள்களின் விலைகள் குறைப்பு!!

இலங்கையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக எரிபொருள்களின் விலைகள் லீற்றருக்கு சுமார் 200 ரூபா வரையில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சிறியளவு விலை குறைப்பு ...

Read more

உடனடிச் சலுகைத் திட்டத்தை அறிவிக்கவுள்ள ரணில்!!

பொதுமக்களுக்கு அவசியமான எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கான உடனடி சலுகைக் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்குப் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சர்கள் மற்றும் ...

Read more

10 சதவீத எரிபொருள் இனிமேல் உற்பத்தித் துறையினருக்கு!!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தால் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவில், 10 வீதத்தை உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் ...

Read more

எரிபொருள் வழங்கக் கோரி இ.போ.ச ஊழியர்கள் போராட்டம்!

இலங்கை போக்குவரத்துச் சபை வாழைச்சேனை கிளை ஊழியர்கள் நேற்று (16) போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வாழைச்சேனை இ.போ.சபைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியின் குறுக்கே பஸ் வண்டிகளை நிறுத்தி இந்தப் ...

Read more

எரிபொருள் வரிசையில் மீண்டும் ஒரு மரணம்! – இலங்கையில் தொடரும் அவலம்!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த 40 வயதான ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கெக்கிராவவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நடந்துள்ளது. அவுக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த ...

Read more

கடனைத் திருப்பிச் செலுத்த சீனாவிடம் மீண்டும் கடன் கேட்கும் இலங்கை

நான்கு பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் கடனானது ...

Read more

வருகின்றன எரிபொருள் கப்பல்கள்!!

மூன்று டீசல் தாங்கிக் கப்பல்களும், பெற்றோல் தாங்கிக் கப்பல் ஒன்றும் எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. டீசல் தாங்கிக் ...

Read more
Page 4 of 13 1 3 4 5 13

Recent News