Sunday, January 19, 2025

Tag: எரிபொருள்

எரிபொருள் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை!

எரிபொருள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிப்பதில் இருந்தும், சேதப்படுத்துவதிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பௌசர்கள் மூலம் எரிபொருள் விநியோகம் ...

Read more

பாடசாலைக்கு மாட்டு வண்டியில் சென்ற ஆசிரியர்கள்!- யாழில் சம்பவம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவமானது இன்று காலை தெல்லிப்பழையில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்களே ...

Read more

இலங்கையில் தீவிரமாகும் மக்கள் போராட்டங்கள்!! – வீதிகளில் ரயர்களை எரித்து ஆக்ரோஷம்!!

இலங்கையில் எரிபொருளுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், நாடு முழுவதும் இன்று பொதுமக்களின் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இலங்கையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையில், மக்கள் ...

Read more

எரிபொருள், கோதுமை மா விலை உயர்வை அடுத்து பல பொருள்களின் விலைகள் அதிகரிப்பு!!

இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து சங்கிலித் தொடராகப் பல பொருள்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்கள் அதிகரித்கப்பட்டுள்ளன. நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து எரிபொருள்களின் ...

Read more

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற முதியவர் மயங்கி வீழ்ந்து சாவு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்காக வரிசையில் நின்ற முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை நடந்துள்ளது. சாவகச்சேரி, நுணாவிலில் உள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் ...

Read more

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு!

இன்றுமுதல் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் புத்தாண்டை முன்னிட்டு ...

Read more

திடீரென மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்!! – பெற்றோலிக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு!

இலங்கையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ...

Read more

எரிபொருள் பதுக்குவோரை பிடிக்க விசேட நடவடிக்கை!!

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த 67 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. பொலிஸார், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் ...

Read more

அதிக விலைக்கு எரிபொருள் விற்றவர் கைது!- கிளிநொச்சியில் சம்பவம்!!

எரிபொருளை அதிக விலைக்கு விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் இருந்து 245 லீற்றர் டீசல், 478 லீற்றர் பெற்றோல் ...

Read more

எரிபொருள் பதுக்கியதால் பறிபோனது ’லைசென்ஸ்’

ஜா-எல பிரதேசத்தில் பெற்றோல் மற்றும் டீசலை பதுக்கி வைத்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அனுமதிப் பத்திரம் (லைசென்ஸ்) இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் ...

Read more
Page 10 of 13 1 9 10 11 13

Recent News