Saturday, January 18, 2025

Tag: எதிர்ப்பு

ஸ்டாலின் கைதுக்கு எதிராகத் திரளும் தொழிற்சங்கங்கள்!!

இலங்கை ஆசிரிய சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 ...

Read more

அவசர காலச் சட்ட நீடிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு!! – எதிர்த்து வாக்களிக்கவும் முடிவு!

அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதனை தோற்கடிக்க ஆளுங்கட்சியில் இருந்துகொண்டு புரட்சி செய்யும் 11 கட்சிகளும் ...

Read more

யாழில் மஹிந்தவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தோருக்கு எதிராக பொலிஸார் விசாரணை!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தபோது எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா ...

Read more

யாழ்ப்பாணம் வந்த மஹிந்த விகாரைகளில் வழிபாடு! – வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பெரும் போராட்டம்!

இரு நாள் பயணமாக யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று விகாரைகளிலும், ஆலயங்களிலும் வழிபாடுகளை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள விகாரை மற்றும் நயினாதீவில் உள்ள விகாரை ...

Read more

பிரதமர் மஹிந்தவின் வருகையை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்ணணி போராட்டம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாணத்துக்கான வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 9.30 மணியளவில் ...

Read more

பிரபாகரனின் துப்பாக்கியால் இறந்திருக்கலாம்!! – கோத்தாவுக்காக பாடுபட்டவர் விரக்தி!

நாட்டில் தற்போது மக்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் அல்லது பிரபாகரன் நாட்டை கைப்பற்றி, அவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டிருந்தால், மகிழ்ச்சியாக ...

Read more

முள்ளிமலையில் பிக்குகள் விகாரை அமைக்க முயற்சி!- மக்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தம்!

அம்பாறை, பாலமுனையில் உள்ள முள்ளிமலையில் பௌத்த விகாரை அமைக்க எடுக்கப்பட்ட திடீர் முயற்சி பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவோடு, இரவாக அங்கு ...

Read more

யாழில் மின்தடைக்கு எதிர்ப்புப் போராட்டம்!

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஏ-9 வீதியில் செம்மணி வரவேற்பு வளைவுப் ...

Read more

Recent News