Saturday, January 18, 2025

Tag: ஊரடங்கு

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு – நாடளாவிய ரீதியில் அவசர கால சட்டம்

இலங்கையில் மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு தரப்பினருக்கு இன்று உத்தரவிட்டார். அத்துடன், நாடளாவிய ரீதியில் ...

Read more

ஊரடங்கு நீக்கப்பட்டால் மின்வெட்டு அதிகரிக்கும்!!

இன்று ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாவிட்டால் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்பின்னர் நாளைமறுதினம் காலை 6 மணி வரை ...

Read more

ஊரடங்கை உடைத்தது மக்களின் கிளர்ச்சி!!- அரசுக்கு எதிராக நேற்றும் போராட்டங்கள்!!

ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோதும் கொழும்பிலும், ஏனைய இடங்களிலும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நேற்றுத் தீவிரம் பெற்றன. மக்களின் போராட்டங்களை அடக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. கொழும்பில் ...

Read more

ஊரடங்கு நேரத்தில் நடமாடிய 9 பேர் யாழ். பொலிஸாரால் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் விசேட வீதிச் ...

Read more

மக்கள் சக்தியின் முன் மண்டியிட நேரும்!! – அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த சஜித்!

மக்கள் எழுச்சியை ஒடுக்குவதற்கு அரசு, அரச பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளது. ஆனாலும் மக்கள் சக்தியின் முன்னால் நிச்சயம் மண்டியிடவேண்டிவரும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஆசியுடனேயே நாம் ...

Read more

ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் போராட்டம்!! – அடக்க பொலிஸார் கடும் முயற்சி!!

இலங்கையில் ஊரடங்குக் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் இன்று பல இடங்களில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நீர்த் ...

Read more

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம்!! – போராட்டங்களைத் தடுக்க அரசாங்கம் பிரயத்தனம்!

ஏப்ரல் 03 ஆம் திகதி நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி ...

Read more

3 ஆம் திகதி இலங்கையில் ஊரடங்கு? – பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்!

எதிர்வரும் 3ஆம் திகதி மாபெரும் அரச எதிர்ப்புப் போராட்டத்துக்கு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்தத் தினத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

Read more

Recent News