Saturday, January 18, 2025

Tag: உயிரிழப்பு

பருத்தித்துறையில் 9 மாதக் குழந்தை மர்ம மரணம்! – விசாரணைகள் தீவிரம்!

வீட்டில் உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட 9 மாத ஆண் குழந்தையின் இறப்புக்கான காரணம் உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்படாமையால் குருதி மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக ...

Read more

யாழில் இருந்து சென்ற சொகுசு பஸ் கவிழ்ந்து மூவர் உயிரிழப்பு! – வெளிவந்த புதிய தகவல்கள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பயணிகள் பஸ் இன்று அதிகாலை வவுனியாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சித்த மருத்து பீட ...

Read more

யாழில் இளம் வர்த்தகரின் உயிரைப் பறித்த மீற்றர் வட்டி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் வர்த்தகர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சிவப்பிரகாசம் சிவரூபன் என்ற 37 வயதுடையவரே உயிரிந்துள்ளார். நேற்றுக்காலை அவரது வீட்டில் இருந்து ...

Read more

யாழ்ப்பாணத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! – பெண் கைது!

யாழ்ப்பாணம், கோண்டாவில் உப்புமடம் சந்தியில் நேற்று மதியம் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த எஸ்.விக்னேஸ்வரன் என்ற 68 வயதுடையவரே உயிரிழந்தவராவார். வீதியில் நடந்து சென்ற ...

Read more

ஆலயத்தில் வழுக்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு!

ஆலயத்துக்குச் சென்றவர் அங்குள்ள தண்ணீர் குழாயில் கால் கழுவ முயன்றபோது வழுக்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று சாவகச்சேரி, மட்டுவிலில் உள்ள ஆலயம் ஒன்றில் நடந்துள்ளது. ...

Read more

சூரன்போரில் வாள்வெட்டு – இரு இளைஞர்கள் யாழ். போதனா மருத்துவமனையில்

யாழ்ப்பாணத்தில் சூரன் போரில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்ததில் இருவர் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, மாவடி பங்குரு முருகன் ஆலயத்தில் சூரன்போர் நேற்று ...

Read more

வீதியில் பயணித்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

முல்லைத்தீவில் வீதியால் பயணித்த மீன் வியாபாரி ஒருவர் நேற்றுத் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, செல்வபுரத்துக்கு மீன் எடுப்பதற்காகச் சென்றபோதே இவர் வீதியில் சைக்கியில் சென்று ...

Read more

முல்லைத்தீவில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!!

முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணியில் 23 வயதுடைய கரைவலைத் தொழிலாளி ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று கடற்கரையில் கரைவலைக்காக கடலில் இறங்கிக் கயிறு இழுத்தபோது அவர் கடலில் ...

Read more

இளம் தாய் உயிரிழப்பு! – வவுனியாவில் சோகச் சம்பவம்!

வவுனியாவில் இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். வவுனியா, பூந்தோட்டத்தைச் சேர்ந்த தர்மரட்ணம் ரஜிதா என்ற 30 வயது பெண்ணே உயிரிழந்தவராவார். இரு ...

Read more

கிணற்றில் வீழ்ந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு – தீபாவளி தினத்தில் நடந்த சோகம்!

பருத்தித்துறை, புலோலி, சிங்க நகரில் கிணறு ஒன்றில் இருந்து இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தீபாவளி தினமான நேற்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பருத்தித்துறை, பனங்காட்டுப் பகுதியைச் ...

Read more
Page 1 of 11 1 2 11

Recent News