Saturday, January 18, 2025

Tag: இளவாலை

யாழில் மீண்டும் அதிகரிக்கும் வாள்வெட்டு – ஆளுநருக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்தார். சிவானந்தன் ஜெயக்குமார் (வயது 42) ...

Read more

இளவாலை, சேந்தாங்குளம் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!

இளவாலை, சேந்தாங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) காலை கரையொதுங்கியது. சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதை அவதானித்த அந்தப் பகுதி மீனவர்களும், பொதுமக்களும் ...

Read more

நள்ளிரவில் வீடு புகுந்து 20 பவுண் நகை திருட்டு!

இளவாலையில் நள்ளிரவில் வீடு புகுந்து 20 நகைகள் திருடப்பட்டுள்ளன என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இளவாலை, சிறுவிளான் பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்துள்ளது. நேற்றுமுன்தினம் ...

Read more

இனந்தெரியாத கும்பலால் மோ.சைக்கிள் தீக்கிரை!- வீடு புகுந்து அடாவடி!!

இளவாலை, பிரான்பற்றில் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பேச்சியம்மன் கோயிலடியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் நடந்துள்ளது. ...

Read more

வழிப்பறிகளில் ஈடுபட்ட இருவர் நேற்று சிக்கினர்!!

இளவாலை பொலிஸ் பிரிவில் வீதியில் செல்வோரிடம் தங்க நகைகளை அபகரித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பகுதியில் வீடொன்றில் ஒளிந்திருந்த போது இருவரும் நேற்றுக் கைது ...

Read more

22 வயது இளைஞன் சாவு!!- வீடியோ கேம் விபரீதமா?

அலைபேசியில் தொடர்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இளவாலையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. ...

Read more

Recent News