Friday, November 29, 2024

Tag: இலங்கை

சிலிண்டர் விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!!

இந்த மாத இறுதியில் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் 50 சதவீத லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறைவு செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்தது. எரிவாயு ...

Read more

பிரபாகரன் இருந்திருந்தால் நடந்திருக்காது! – முன்னாள் இராணுவத் தளபதி பகிரங்க கருத்து!

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கை அரசியல்வாதிகள் தற்போது நடந்துகொள்வது போல் பைத்தியகாரத்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் ...

Read more

நாணய நிதியம் தொடர்பான ஆவணங்கள் மாயம்! – பிரதமர் அலுவலகம் தகவல்!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சம்பந்தமான பல கடிதங்கள், ஆவணங்கள் அடங்கிய கோப்புகள் பிரதமரின் செயலகத்தில் இருந்து காணாமல் போயுள்ளன ...

Read more

நாடாளுமன்று செல்ல மறுக்கும் எம்.பிக்கள்!

எதிர்வரும் நாள்களில் நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ...

Read more

கல்வி, சுகாதாரம் என்பற்றுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படலாம்!- பாலித கோஹன தெரிவிப்பு!!

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைளில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலகவங்கியும் அதிகளவு பங்களிப்பை வழங்கவேண்டும் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார். கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கையும், ...

Read more

கோட்டாபயவுக்கு எதிராக வீதிக்கு இறங்கிய சிங்கப்பூர் தமிழர்கள்! – துரத்தப்படும் அபாயம்!

எவரும் அனுமதி இன்றிப் பேசுவதற்கும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வசதியாக சிங்கப்பூரிலும் "ஸ்பீக்கேர்ஸ் கோர்ணர்" (Speakers' Corner) என்று ஒர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த இடத்தில் கூடிய ...

Read more

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான நடைமுறை!!

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவின் அனைத்து அறிக்கைகளும் சிறைச்சாலைகள் ...

Read more

போராட்டம் நேற்றுடன் 100 நாட்கள் நிறைவு!!

கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம் நேற்றுடன் 100 நாட்களை நிறைவு செய்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் ...

Read more

இலங்கை நெருக்கடியை ஆராய இந்தியாவில் சர்வகட்சிக் கூட்டம்!!

இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய அரசாங்கம் சர்வகட்சிக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்று இந்திய ...

Read more

போராட்ட களத்தை உடைக்கும் ரணில்! – கடுமையான நடவடிக்கைகளுக்கு உத்தரவு!

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சேகரிக்க ஆரம்பித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கண்டிப்பான ...

Read more
Page 47 of 124 1 46 47 48 124

Recent News