Tuesday, November 26, 2024

Tag: இலங்கை

பிரபாகரனைப் போன்று நடக்க வேண்டாமாம்! – பொதுமக்களுக்கு அறிவுரை கூறுகிறார் ரணில்!

போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்று செயற்பட வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ...

Read more

சுமந்திரன் கொலை முயற்சி வழக்கு! – சந்தேகநபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நிபந்தனை அடிப்படையிலான பிணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று ...

Read more

போதிய எரிபொருள் கையிருப்புக்கு தட்டுப்பாடு!- பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தகவல்!

ஒன்றரை மாதத்துக்குத் தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பிலுள்ளது. இதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இல்லை என பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் நாட்டுக்கு வருகைந்துள்ள ...

Read more

தொலைபேசிக் கட்டணம் அதிகரிப்பு?

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்புக்கமைய கடந்த 5 ...

Read more

1.8 பில்லியன் டொலரே தற்போது கையிருப்பில்!

தற்போது 1.8 பில்லியன் டொலரே கையிருப்பில் உள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ...

Read more

கச்சா எண்ணெய் கப்பலுக்கு தாமதக்கட்டணம் ரூ.110 கோடி!!

கடந்த 20 நாள்களாகக் கொழும்பு துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடலில் நங்கூரமிட்டுள்ள கச்சா எண்ணெய்க் கப்பலின்தாமதக்கட்டணம் 110 கோடி ரூபாவாகும் என்று எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று ...

Read more

அரச நிறுவனங்களுக்கு ரணில் விடுத்துள்ள உத்தரவு!

அரச நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபெசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயன்முறையை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படுகின்ற ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை 2 லட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், ஆளொருவர் ...

Read more

அழகு சாதனத் துறையினருக்கு ஏற்படவுள்ள ஆபத்து!!

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அழகுசாதனப் பொருள்கள் விற்பனையகம் மற்றும் அதனுடன் சார்ந்த தொழிற்துறைகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, ஏற்பட்டுள்ள பற்றாக்குறையாலும், உள்ளூர் ...

Read more

13 வயதுச் சிறுமி வன்புணர்வு – முதியவரின் பிணையை நீடித்தது நீதிமன்று!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே என்ன ...

Read more
Page 16 of 124 1 15 16 17 124

Recent News