Tuesday, November 26, 2024

Tag: இலங்கை

சடுதியாக அதிகரித்துள்ள மின் சாதனங்களின் விலைகள்!

பெறுமதி சேர் வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் மின் சாதனங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. முன்னர் 3 ஆயிரத்து 800 ...

Read more

தமிழகத்துக்கு தொடர்ந்தும் தப்பிச் செல்லும் மக்கள்!!

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் தஞ்சம் கோரித் தமிழகம் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். ...

Read more

கட்டண நிலுவை – ரூபவாஹினியில் மின் இணைப்பு துண்டிப்பு!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குழுவொன்று இன்று காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கான மின்சார விநியோகத்தை துண்டித்துள்ளது என்று ...

Read more

இலங்கையில் மறையவுள்ள இலவச சிகிச்சை!

கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவதற்கு பலர் தயாராக இருப்பதால் அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தி, தங்கியிருந்து சிகிச்சை பெறும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ...

Read more

இலங்கைக்கு வரவுள்ள அமெரிக்காவின் முக்கிய நபர்!- பலருடன் அவசர சந்திப்பு!!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவருடன் அமெரிக்க அரசின் உயர்மட்டக் ...

Read more

இலங்கையை கையேந்த வைக்க சிலர் சதி!- மஹிந்தவின் கண்டுபடிப்பு!!

இலங்கையில் அமைதி நிலவுவதை சிலர் விரும்பவில்லை. இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் அவர்கள் சகித்துக்கொள்வதில்லை. கையேந்தும் நிலையையே விரும்புகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பொது வேலைத்திட்டத்தின் ...

Read more

ஒரே மாதத்தில் 9 கோடி ரூபா ஈட்டிய தாமரைக் கோபுரம்!!

தாமரைக் கோபுரம் மக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டு, ஒரு மாதத்துக்குள் 9 கோடி ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என தாமரைக் கூட்டு கோபுரம் தனியார் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ...

Read more

பெண்களைப் பயன்படுத்தி பணம் கொள்ளை!!- முக்கிய நபர் கைது!!

கொழும்பில் பெண்களைப் பயன்படுத்தி கொள்ளை மோசடியில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் வைத்திருந்ததால், அவரைக் கைது செய்ய ...

Read more

சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு சாத்தியமாகும்!!- ரணில் நம்பிக்கை!

நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பான பேச்சு வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வொஷிங்டன் ...

Read more

இலங்கைக்கு எதிராகக் கனடாவில் ஆர்ப்பாட்டம்!!

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்றத்துக்கு முன்பாக இலங்கையர்கள் திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அடக்குமுறையை நிறுத்து, மக்கள் ...

Read more
Page 14 of 124 1 13 14 15 124

Recent News