Monday, November 25, 2024

Tag: இலங்கை

அத்தியாவசிய மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு – மருத்துவமனைகளில் நெருக்கடி!

நாட்டில் உள்ள பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் 90க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ...

Read more

திடீரெனச் செயழிழந்தது வட்ஸ் அப் செயலி! – பயனாளர்கள் திண்டாட்டம்!

வட்ஸ்அப் செயலி இலங்கை உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் கடந்த ஒரு மணி நேரமாக முற்றிலுமாக செயலிழந்திருந்தது. இதனால் வட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும், குழுக்களுக்கும் மெசேஜ் ...

Read more

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு?

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, நவம்பர் முதல் வாரத்துக்குள் எரிவாயுவின் விலை மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் ...

Read more

டுபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கை பணிப் பெண்கள்!

டுபாய்க்கு வேலைக்காகச் சென்ற 80 இலங்கைப் பெண்கள் அங்கு சிக்கித் தவிக்கின்றனர் என்று அந்த நாட்டுத் தூதரகம் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பணியகத்துக்குத் தெரிவித்துள்ளது. இவர்கள் ...

Read more

இரட்டைக் குடியுரிமை முடிவு நீதிமன்றத்திடமே!!- தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ...

Read more

புதிய வரிகள் விரைவில் நடைமுறை! – இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி!

அரச வருவாயை அதிகரிப்பதற்காக மேலும் 4 வரிகளை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று நிதி அமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. காணி வரி, சொத்து வரி ...

Read more

கோட்டாவுக்கு “பிரசரை” ஏற்றிய ஜனாதிபதி பதவி! – அவரே வெளியிட்ட தகவல்!

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதால் தற்போது உயர் இரத்த அழுத்தம் குறைந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்ற ...

Read more

இலங்கை ஏதிலிகள் 120 பேரை திருப்பியனுப்பவுள்ள பிரிட்டன்!

பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள சாகோஸ் தீவுகளில் புகலிடம் கோரிய 120 இலங்கை ஏதிலிகளை பாதுகாப்பாக வேறு நாட்டுக்கு அனுப்புவதற்கு பிரிட்டன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த ஏதிலிகள் குழு ...

Read more

நிகழவுள்ள சூரிய கிரகணம்! – யாழ்ப்பாணம் மக்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!

நாளை நிகழவுள்ள சூரிய கிரகணத்தை இலங்கையர்கள் காண முடியும் என கொழும்பு பல்கலைக் கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு தெரிவித்துள்ளது. சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் ...

Read more

இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் மீதான துன்புறுத்தல்!

இலங்கையில் இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில், சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 7 ஆயிரத்து 568 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார ...

Read more
Page 12 of 124 1 11 12 13 124

Recent News