Monday, November 25, 2024

Tag: இலங்கை

நாடு முழுவதும் எரிவாயுவுக்கு மீண்டும் தட்டுப்பாடு?- வெளியான திடீர் அறிவிப்பு!

கையிருப்பில் உள்ள எரிவாயு இன்று வரை மட்டுமே போதுமானது என்று பிரதான எரிவாயு விநியோகஸ்தரான லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தலா 3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் ...

Read more

எரிசக்தி மீதான முதலீடு அதானி நிறுவனத்துக்கு!!- அமைச்சரவை அனுமதி!!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்துக்கு, இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி அளித்துள்ளது என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...

Read more

முள்ளியவளை பாரதி சிறுவர் இல்லத்தில் துஷ்பிரயோக முயற்சி? – வெளியான தகவலால் பரபரப்பு!!

முல்லைத்தீவு முள்ளியவளையில் உள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் உள்ள பெண் சிறார்கள் மீது பொறுப்பு வாய்ந்த நிர்வாகிகளும், பணியாளர்களும் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அழுத்தங்கள் ...

Read more

300 பேருடன் இலங்கை வந்த அமெரிக்கப் போர்க் கப்பல்!!

அமெரிக்கப் போர்க் கப்பல் ஒன்று நேற்று இலங்கையின் திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டது. இந்தக் கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதிவரையில் இலங்கையில் தரித்து நிற்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. 160 ...

Read more

கணக்குவழக்கின்றி பணம் அச்சிடும் இலங்கை!! – இன்றும் 22.7 பில். ரூபா அச்சடிப்பு!!

இலங்கை மத்திய வங்கி 22.27 பில்லியன் ரூபாவை இன்று திங்கட்கிழமை அச்சிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 18.7 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள ...

Read more

பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு – வெளியான திடீர் அறிவிப்பு!!

புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக் குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த ...

Read more

மஹபொலவை மட்டுப்படுத்த ஆணைக்குழு சுற்றறிக்கை!- மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு!!

மஹபொல புலமைப்பரிசில் பெற்றுக் கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. ...

Read more

ஊடகத் தணிக்கை கோத்தாபாய அரசின் கொள்கையில்லையாம்!! – ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப்பு

ஊடக தணிக்கை தமது அரசின் கொள்கையல்ல எனவும் அவற்றை மேற்பார்வை செய்வதற்கான வழிமுறையையே முன்னெடுக்க உள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதன்முறையாக ...

Read more

புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை காலை!! – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!!

2021ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகள் நாளை காலை 6 மணிக்கு முன்னர் முழுமையாக வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு ...

Read more

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகலாம்!! – கல்வி அமைச்சரின் பணிப்பு!!

2021ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்படும் என்று அறிய முடிகின்றது. பரீட்சைப் பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகளை ...

Read more
Page 117 of 124 1 116 117 118 124

Recent News