Saturday, January 18, 2025

Tag: இலங்கையர்கள்

தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – இன்றும் 7 பேர் தஞ்சம்!

இலங்கையில் இருந்து இன்றும் 7 பேர் தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றுள்ளனர். நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை ...

Read more

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களால் வங்கிகளில் குவியும் டொலர்கள்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராபதவி விலகியவுடன் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் வங்கிகளினூடாக பணம் அனுப்பும் நடவடிக்கைகயை ஆரம்பித்துள்ளனர். நாடு எதிர்நோக்கியிருக்கும் கடுமையான நெருக்கடியில் ”ஜனாதிபதி பதவி விலக ...

Read more

தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – இன்றும் 8 பேர் தஞ்சம்!!

இலங்கையில் நிலவும் கோர பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று அதிகாலை எட்டுப்பேர் தமிழ்நாட்டை சென்றடைந்துள்ளனர். மன்னாரில் இருந்து புறப்பட்ட எட்டுப் பேரும் அரிச்சல்முனையில் இறங்கியுள்ளனர். அரிச்சல் முனையை ...

Read more

திருமணத்தைத் தவிர்க்கும் இலங்கையர்கள்!!

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் திருமண பதிவுகளின் எண்ணிக்கை 85 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அகில இலங்கை திருமணம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்கள் ...

Read more

வெளிநாடு ஒன்றிலிருந்து 46 இலங்கையர்கள் நாடு கடத்தல்!!

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற 46 இலங்கையர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்து ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க ...

Read more

நாட்டை விட்டு தப்பியோட முயலும் இலங்கையர்கள்!!

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 ...

Read more

படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 41 பேர் நாடு கடத்தப்பட்டனர்!!

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவால் கைது ...

Read more

இலங்கையில் கடும் நெருக்கடி! – கடவுச் சீட்டுக்காகத் தவமிருக்கும் இலங்கையர்கள்!

கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து இதுவரை கடவுச்சீட்டுக்காக அதிக கேள்வி நிலவுகின்றது என்றும், நாளாந்தம் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் கடவுச்சீட்டை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது என்றும் ...

Read more

அவுஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற இலங்கையர்கள் இடைமறிப்பு!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் படகுடன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவினரால் இடைமறிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரிவினரால் இன்று காலை இந்தப் படகு இடைமறிக்கப்பட்டுள்ளது என்று அவுஸ்திரேலிய ...

Read more

தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – ஐவர் நேற்றும் தஞ்சம்!!

தமிழகத்தின் இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கையர்கள் அகதிகளாக ...

Read more
Page 2 of 3 1 2 3

Recent News