Saturday, January 18, 2025

Tag: இந்தியா

சிக்கலை ஏற்படுத்திய சீனக் கப்பல்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் சீன கப்பல் தொடர்பில் விவாத நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஆய்வுக் கப்பலான Yuan Wang 5 எனும் கப்பல் எதிர்வரும் ஆகஸ்ட் ...

Read more

இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற இரு குடும்பங்கள்!!

தலைமன்னாரில் இருந்து கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படகு மூலம் நேற்றுப் புதன்கிழமை அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். ...

Read more

புதிய ஜனாதிபதியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட தயாராகும் இந்தியா!!

இலங்கையில் புதிதாக பதவியேற்கவுள்ள ஜனாதிபதியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியா கலந்துரையாடும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இந்தியன் எக்பிரஸ் பத்திரிகைக்கு ...

Read more

இலங்கை நெருக்கடியை ஆராய இந்தியாவில் சர்வகட்சிக் கூட்டம்!!

இலங்கையின் தற்போதைய நெருக்கடி தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய அரசாங்கம் சர்வகட்சிக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்று இந்திய ...

Read more

பொருளாதார உதவியே இந்தியாவின் எண்ணம்!- ஜெய்சங்கர் தெரிவிப்பு!!

இலங்கையின் நிலைவரம் உணர்வுபூர்வமானதாகக் காணப்படுகின்றது. இந்தத் தருணத்தில் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவுவது தொடர்பாகக் கவனம் செலுத்துகின்றது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ...

Read more

இலங்கையில் தீவிரமடையும் நெருக்கடி! – இந்தியா அறிவித்த முக்கிய தகவல்!!

கொழும்பில் பெரும் மக்கள் கிளர்ச் சியை அடுத்து ஜனாதிபதியும் பிரதமரும் பதவிவிலகுவதாகக்கூறி ஒதுங்கியிருக்கின்றனர். இதனால் அங்கு நிலவும் அதிகார வெற்றிடம் குறித்து இந்தியா மிக உன்னிப்பாக அவதானித்து ...

Read more

லண்டனுக்கு கடத்தப்பட்ட பழமை வாய்ந்த பைபிள்!

இந்தியாவில் திருடப்பட்ட 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் பைபிள் ஒன்று, லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பைபிள் தஞ்சை, சரஸ்வதி மஹாலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ...

Read more

இந்தியாவிடம் இருந்து 7,500 மெ.தொன் டீசல்!

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக்தொன் டீசலைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவித்தன. ...

Read more

இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள் இலங்கைக்கு உதவும் இந்தியா!!

இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு , நெருங்கிய நண்பராக இலங்கைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா (Vinay Kwatra) ...

Read more

இந்தியாவிடம் இருந்து தொடர்ந்து கடன் பெற முடியாது – ரணில் வெளியிட்ட தகவல்!

இந்திய கடன் மூலம் இதுவரை சுமார் 4 பில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...

Read more
Page 2 of 4 1 2 3 4

Recent News