Saturday, January 18, 2025

Tag: இடமாற்றம்

போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் மட்டக்களப்பு கிளை இடமாற்றம்!!

போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் மட்டக்களப்பு கிளை தற்போது மட்டக்களப்பு நகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய போக்குவரத்து ...

Read more

வடக்கு மருத்துவமனைகளில் 210 தாதியர்களுக்கு திங்கள் நியமனம்!

வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட மருத்துவமனைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 210 தாதியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதேவேளை வடக்கு மாகாண மருத்துவமனைகளிலிருந்து 210 தாதியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா ...

Read more

இடமாற்றங்களை முறையாக மேற்கொள்ளாவிடில் முற்றுகை!- ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்த வேண்டி ஏற்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் ...

Read more

Recent News