Saturday, January 18, 2025

Tag: ஆளுநர்

யாழில் மீண்டும் அதிகரிக்கும் வாள்வெட்டு – ஆளுநருக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்தார். சிவானந்தன் ஜெயக்குமார் (வயது 42) ...

Read more

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை உருவாக்காத சிறிலங்கா – நாணய நிதிய உதவிகள் தாமதமாகும்?

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வரவுள்ள நிலையில், கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார ...

Read more

மத்திய வங்கியின் ஆளுராகப் பதவியேற்கவுள்ள நந்தலால் வீரசிங்க!

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ...

Read more

நிதியமைச்சர், ஆளுநர் இல்லை!! – ஆனாலும் 118 பில்லியனை அச்சிட்ட மத்திய வங்கி!!

இலங்கையில் தற்போது நிதியமைச்சர் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவிகள் வெற்றிடமாக உள்ளபோதும், இலங்கை மத்திய வங்கி நேற்றும் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ...

Read more

Recent News