Sunday, January 19, 2025

Tag: அழுத்தம்

அமைச்சுக்களை கோரி ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கும் பெரமுன!!

சர்வக்கட்சி அரசில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அக்கட்சி பரிந்துரைத்துள்ளது. ...

Read more

அனைத்தையும் விட தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வே முக்கியம்!! – இந்தியா அழுத்தம்!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வே முக்கியமானது என்று இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். இலங்கை வந்து சென்றுள்ள அவர் இலங்கையில் உள்ள இந்திய ஊடகவியலாளர்களுக்குக் ...

Read more

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் இலங்கை!! – அமெரிக்கா கடும் அழுத்தம்!!

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடும் துணிச்சலான முடிவை வரவேற்கின்றோம். அத்துடன் இலங்கை ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்க எடுத்திருக்கும் முடிவு முக்கியமானது. ...

Read more

ஆர்ப்பாட்டத்தில் பொலிஸால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு படைத்தரப்பு கடும் அழுத்தம்!

பொலிஸார் பலப்பிரயோகம் மேற்கொண்டதில் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தாய் ஒருவருக்கு, பொலிஸாரால் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, ஜனநாயக ...

Read more

Recent News