Saturday, January 18, 2025

Tag: அதிகரிப்பு

ரயில் கட்டண அதிகரிப்பு திடீரென இடைநிறுத்தம்!

நேற்றுமுன்தினம் நள்ளிரவு அதிகரிக்கப்பட்ட ரயில் முன்பதிவு ஆசனக் கட்டணங்கள் முன்னறிவிப்பு இன்றி அதிகரிக்கப்பட்டதால் கட்டண அதிகரிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படவுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் ...

Read more

முட்டை, கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு!! – நுகர்வோர் கடும் சிரமம்!!

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளது. அதனால் நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போது ஒரு முட்டையின் விலை 32 ரூபா முதல் 33 ...

Read more

நேற்றும் பல பொருள்களின் விலைகள் அதிகரிப்பு!- மக்கள் பெரும் அசௌகரியத்தில்!!

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், நேற்றைய தினமும் விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளமையானது இலங்கைவாழ் மக்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் ...

Read more

பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு – வெளியான திடீர் அறிவிப்பு!!

புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக் குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த ...

Read more

மருத்துவபீட மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் மருத்துவ பீடத்துக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிதாக 110 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் ...

Read more

நிபந்தனையற்ற ஆதரவு தரவேண்டும் எதிரணிகள்!! – காலில் வீழ்ந்தது அரசாங்கம்!!

தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழலில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும் என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கோரிக்கை் விடுத்துள்ளார். நுவரெலியாவில் ...

Read more

75 ரூபாவால் அதிகரித்தது டீசல் விலை!!

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லீற்றரின் விலை 75 ரூபாவாலும், ...

Read more

இறக்குமதி பால்மா விலை 300 ரூபாவால் அதிகரிக்கும்!!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது என்று பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்தது. இதனால் ஒரு கிலோ பால்மாவின் விலையை 300 ரூபாவாலும், ...

Read more
Page 5 of 5 1 4 5

Recent News