Tuesday, January 14, 2025

Tag: திருட்டு

மின் துண்டிப்பு நேரத்தில் யாழ்ப்பாணத்தில் மின் வயர்களை வெட்டித் திருடிய கில்லாடிகள்!

மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் மின் வயர்களை வெட்டித் திருடிய குற்றச்சாட்டில் வடமராட்சி கிழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மின்சார சபை ஊழியர் ஒருவர் தொடர்புபட்டுள்ளார் ...

Read more

கோண்டாவிலில் லொறி உடைத்து இலத்திரனியல் உபகரணம் திருடியவர் கைது!

கோண்டாவிலில் உள்ள களஞ்சிய வளாகம் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியை உடைத்து சுமார் 11 லட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read more

நள்ளிரவில் வீடு புகுந்து 20 பவுண் நகை திருட்டு!

இளவாலையில் நள்ளிரவில் வீடு புகுந்து 20 நகைகள் திருடப்பட்டுள்ளன என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இளவாலை, சிறுவிளான் பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்துள்ளது. நேற்றுமுன்தினம் ...

Read more

வீடு புகுந்து திருட்டு!- தெல்லிப்பழையில் இருவர் கைது!

தெல்லிப்பழையில் வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். தெல்லிப்பழையில் கடந்த 28ஆம் திகதி இரவு வீட்டில் எவரும் இல்லாத நிலையில் ...

Read more

கல்வியங்காட்டில் திருட்டுகளில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

கல்வியங்காடு சந்திரசேகரப் பிள்ளையார் கோயில் பகுதியில் தொடர்ச்சியாகத் திருட்டுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் பகுதியில் வீடு ஒன்றில் ...

Read more

மாற்றுத் திறனாளியின் ஓட்டோ யாழ். நகரில் திருட்டு!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள விக்டோரியா வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டுள்ளது. மாதாந்தச் சிகிச்சைக்கு வந்த மாற்றுத் திறனாளி ஒருவரின் முச்சக்கர வண்டியே ...

Read more

தங்கச் சங்கிலிகள் திருட்டு நால்வர் கைது!!

தங்கச் சங்கிலிகளைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர். திருடிய தங்கச் சங்கிலிகளை வாங்கினர் என்ற குற்றச்சாட்டிலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read more

வீடு புகுந்து திருடிய இருவர் கைது!- யாழில் சம்பவம்!!

ஏழாலைப் பகுதியில் வீடு புகுந்து நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த ...

Read more

நாவற்குழியில் வீடு உடைத்து திருட்டு!!- இருவர் சிக்கினர்!!

நாவற்குழியில் வீடு உடைத்துத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டை பட்டப் ...

Read more

புதுக்குடியிருப்பில் வீடு உடைத்து திருட்டு!- இருவர் கைது!!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றெட்பானா பகுதியில் வீடு உடைத்து திருடினர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுமுன்தினம் பட்டப்பகல் வீடு உடைத்துப் ...

Read more
Page 2 of 2 1 2

Recent News