Wednesday, October 30, 2024

Tag: காயம்

யாழ்ப்பாணத்தை மிரட்டும் வாள்வெட்டு! – இளைஞர் படுகாயம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இன்று அதிகாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தனியார் விடுதி ஒன்றில் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் இளைஞர் மீது, மோட்டார் சைக்கிளில் ...

Read more

ரொரண்டோவில் நடந்த விபத்தில் பொலிஸ் அதிகாரிகள் படுகாயம்

கனடா, ரொரண்டோவின் டான்ஃபேர்த் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடந்த விபத்தில் 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். சந்தேகத்திற்குரிய ஒருவரைப் பின்தொடர்ந்த மூன்று அதிகாரிகள் ...

Read more

நாடாளுமன்ற பகுதியில் மோதல்!!- 42 பேர் காயம்!!

நாடாளுமன்றப் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையால் 42 பேர் காயமடைந்துள்ளனர். இரு பொலிஸார், ஒரு இராணுவ அதிகாரி, ...

Read more

அலரி மாளிகையில் குழுக்களிடையே மோதல்! – பெண்கள் உட்படப் பலர் காயம்!

அலரி மாளிகையில் இன்று (12) அதிகாலை 2.30 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 09 ...

Read more

டென்மார்க்கில் துப்பாக்கி சூடு!!- மூவர் உயிரிழப்பு!- பலர் காயம்!

டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனின் தென்பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ...

Read more

இலங்கையில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு! -பலர் மீது கத்திக் குத்து!!

வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. வரிசையில் நின்றவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, வரிசைக்கு அருகே ...

Read more

தீவிரமாகும் தட்டுப்பாடு! – மக்கள் தாக்கி 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயம்!

அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை ...

Read more

பளை விபத்தில் இளைஞர் சாவு!- தந்தை சிகிச்சையில்!!

பளை, இயக்கச்சிப் பகுதியில் நேற்று நடந்த விபத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது தந்தை காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பளை, இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜோன்சன் ...

Read more

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு! – ஒருவர் பலி, பலர் படுகாயம்! – கொதிநிலையில் தெற்கு!!

கேகாலை, ரம்புக்கனயில் போராட்டம் நடத்திய மக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் கேகாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 11 ...

Read more

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!- யாழில் சோகம்!!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கை சேர்ந்த சீ.ரவீந்திரன் (வயது 55) என்பவரே ...

Read more
Page 1 of 2 1 2

Recent News