Wednesday, January 15, 2025

Tag: அமைச்சரவை

எதிர்க்கட்சிகள் எடுத்த முடிவு!! – அமைச்சரவை நியமத்தின் ரணிலுக்கு எழுந்துள்ள சிக்கல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைக்கவுள்ள அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை என்று பிரதான எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் ...

Read more

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு! – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் சிறப்புக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் கொடுப்பனவு உலக வங்கியின் ...

Read more

நிதியும் நீதியும் சப்ரியின் வசம்!!

நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று நீதி அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். தற்போதைய அரசின் முன்னைய அமைச்சரவையில் ...

Read more

புதிய அமைச்சரவை திங்கள் பதவியேற்பு?

எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்புள்ளதாகத் தெரியவருகின்றது. எனினும் அமைச்சர்களின் எண்ணிக்கையில் இழுபறி நிலையொன்று ஏற்பட்டுள்ளதாலேயே அதுகுறித்து உறுதியான முடிவை எடுக்க ...

Read more

சுபநேரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்ட அமைச்சரவை பதவியேற்பு!!

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்க இருந்தபோதும், அது அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவையின் எண்ணிக்கை 15 ...

Read more

அனைத்துக்கும் இராணுவம்!!- நியாயப்படுத்தும் அமைச்சர்!!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்தியுள்ள அமைச்சரவைப் இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரன, இது மனித உரிமைப் பிரச்சினை கிடையாது எனவும் குறிப்பிட்டார். அமைச்சரவை ...

Read more

திருமண பதிவுச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!!

வெளிநாட்டு விவாகரத்துகளைப் பதிவு செய்தல், திருமணத்தை இரத்து செய்தல் அல்லது சட்டத்துறை பிரிவினையை அங்கீகரிப்பது தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான சட்டமூலங்களை ...

Read more

எரிசக்தி மீதான முதலீடு அதானி நிறுவனத்துக்கு!!- அமைச்சரவை அனுமதி!!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்துக்கு, இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி அளித்துள்ளது என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...

Read more

கோத்தாபய தலைமையில் விசேட பொருளாதார சபை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் விசேட பொருளாதார சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ...

Read more
Page 2 of 2 1 2

Recent News