ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில்இன்று (13) ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான...
Read moreஇலங்கை உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், ஐக்கிய அரபுஇராஜ்ஜியத்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளது. அதாவது இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், வியட்நாம்,நமீபியா,...
Read moreபிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு மீண்டும் நேரடி விமான சேவைகளை ஸ்ரீலங்கன்எயார்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து சார்ள்ஸ் டி...
Read moreநியூசிலாந்தில் ஐ. எஸ். ஐ.எஸ் இனால் ஈர்க்கப்பட்டு கத்திக்குத்துதாக்குதலை மேற்கொண்டவர் எம்.சம்சுதீன் அல் அஸ்கார் கவுறடிவீதி,காத்தான்குடி - 01, சேர்ந்தவரே என தகவல் வெளியாகியுள்ளது கடந்த 1989...
Read moreரஷ்ய விமான சேவை நிறுவனமான எரோஃப்ளொட், (Aeroflot) இலங்கைக்கான நேரடிவிமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி முதல் இலங்கைக்கான நேரடி...
Read moreதலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருந்துஇதுவரை 66 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுதெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்படுவதற்கு பயண அனுமதி பெற்ற அனைவரும்பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்...
Read moreமனிதாபிமான எதிர்பார்ப்புக்கள் உள்ளடங்கலாக, ஆப்கானிஸ்தானில் நிலவும்முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தொடர்ந்தும் அவதானித்து வருவதுடன், அங்குநிலவும் நிலைமைகள் குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றது. சர்வதேசப் பங்குதாரர்களின் உதவியுடன், ஆப்கானிஸ்தானில் இருந்து...
Read moreகொவிட்-19 தொற்றுநோயால் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் நாடுகளிடையேயானஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து இலங்கை - துருக்கி ஆகியநாடுகள் இருதரப்பு அவதானம் செலுத்தியுள்ளன. இலங்கைக்கான துருக்கிக் குடியரசின்...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இது தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 60 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 19 இலங்கையர்கள் நாடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில்இலங்கையர்கள் 92 பேர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்களில்...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.