Thursday, January 16, 2025

உலகம்

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கைக்கு சீனா பதில்.

சீனா தமது இராணுவ பலத்தை வியாபிக்கும் நோக்குடன், இலங்கை உட்பட 13நாடுகளில் தமது இராணுவத்திற்கு வசதிகள் ஏற்படுத்துவதற்கான நிலையங்களைஸ்தாபிப்பதற்கான வாய்ப்புள்ளதாக பென்டகனின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள இலங்கையிலுள்ள...

Read more

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் – ஹம்ஷாயினி .

இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின்உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும்...

Read more

தனிப்பட்ட நாடுகள் மீது வெளிநாட்டுத் தீர்வுகளை திணிப்பது ஐ.நா. வின் கொள்கைகளுக்கு முரணானது – ஜி.எல்.பீரிஸ்.

தனிப்பட்ட நாடுகள் மீது வெளிநாட்டுத் தீர்வுகளை திணிப்பது ஐ.நா. வின்கொள்கைகளுக்கு முரணானது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் டொன் பிரமுத்வினாயுடனான மற்றும்இலங்கையின் வெளிநாட்டலுவல்கள்...

Read more

எண்ணெய் கொள்வனவிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் இலங்கை சலுகை கோரல் .

எண்ணெய் கொள்வனவு தொடர்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் சலுகையைஇலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கோரியுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பஅமைச்சர் கலாநிதி சுல்தான் அல்...

Read more

பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை- அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்.

பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முகமாக இலங்கைக்கான அவுஸ்ரேலியபிரதி உயர்ஸ்தானிகர் அமண்டா ஜுவல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல்குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஸ்ரீஜெயவர்த்தனபுராவிலுள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் குறித்த...

Read more

இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு ஜப்பானுக்குள் பிரவேசிக்க அனுமதி.

இலங்கை உள்ளிட்ட கருப்பு பட்டியலில் உள்ள 6 நாடுகளின் பயணிகளுக்குஜப்பான் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று திங்கட்கிழமை முதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகஅந்நாட்டு அரசாங்கம்...

Read more

பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை

எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல் பிரித்தானியாவின் சிவப்புபட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம்அறிவித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் செப்டெம்பர் 22...

Read more

இங்கிலாந்து 04 வயது தமிழ்ச் சிறுமி ஈஷாவின் உயிர் காக்க உதவுங்கள் .

இங்கிலாந்தில் வாழும் 4 வயது சிறுமி ஈஷாவுக்கு மட்டுமே, சமீபத்தில் கடுமையான மைலோயிட் லுகேமியா (AML) இருப்பது கண்டறியப்பட்டது.அவளுடைய உயிரைக் காப்பாற்ற சரியான மரபணு பொருத்தத்துடன் ஒரு...

Read more

முதன் முறையாக நோர்வேயில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதியாகிறார் கம்சாயினி குணரட்ணம் .

கம்சாயினி குணரட்ணம் (கம்ஸி) அப்பெருமைக்கு உரியவராகி தமிழர்களால் பாராட்டப்பட வேண்டிய ஒருவராகியுள்ளார் . இவர் மூன்று வயதில் தனது பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாக சென்று , பின்னர்...

Read more

உலகின் மிக பிரபலமான தலைவரும் , ஜேர்மனியின் எஞ்சலும் அதிபருமான ‘ஏஞ்செலா மேர்க்கெல் ‘ தனது பதினாறு வருட ஆட்சியில் இருந்து விடை பெற்றார் . குலம்உதயன்- ஜேர்மனி

ஜேர்மனியின் தேவதை என்று போற்றப்பட்ட 'ஏஞ்செலா மேர்க்கெல்' உலகின் மிகப்பெரிய ஆளுமை நாடுகளில் ஒன்றான ஜேர்மனிக்குப் பதினாறு ஆண்டு காலமாக அதிபராகவும், ஐரோப்பிய நாடுகளுள் தவிர்க்க முடியாத...

Read more
Page 261 of 264 1 260 261 262 264

Recent News