Friday, January 17, 2025

உலகம்

102 ஆம் இடத்தில் இலங்கை 2021 ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வு தரவரிசை வௌியீடு

சர்வதேச நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் (TransparencyInternational) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட அண்மைய ஊழல் மதிப்பாய்வுசுட்டி (Corruption Perceptions Index) வௌியிடப்பட்டுள்ளது. இம் மதிப்பாய்வு சுட்டியானது உலகிலுள்ள 180 நாடுகளின்...

Read more

எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டிக்ரேயில் வான்வழித் தாக்குதலில் 56 பேர் பலி

எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டிக்ரேயில் வான்வழித் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று இரண்டு உதவி...

Read more

மூன்று தூதரகங்களை மூட தீர்மானம்

செலவை குறைப்பதற்காக மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூடுவதற்கு இலங்கைவெளிவிவகார அமைச்சு முடிவெடுத்துள்ளது. அதன்படி நைஜீரியா, பிராங்பேர்ட் மற்றும் சைப்ரஸில் உள்ள இலங்கைதூதரகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார...

Read more

இது முடிவல்ல, ஆரம்பம் தான் – மன்னாரில் சீன தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான விஜயத்தை நிறைவுசெய்யும் வகையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர்பாலத்தை நேற்று பார்வையிட்டார். அங்கு கருத்து தெரிவித்த அவர்,...

Read more

சீனா மற்றும் இந்தியாவால் தமிழ் சமூகத்திற்கு நன்மை கிடைக்கக்கூடும்: சீன தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு  சென்ற சீன தூதுவர் சில இடங்களை பார்வையிட்டதுடன், சிலசந்திப்புகளிலும் பங்குகொண்டார். இலங்கைக்கான சீன...

Read more

சீன உர கப்பலுக்கு ஊதியம் கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

அமைச்சரவையில் இரு தரப்பினருக்கும் நட்டம் ஏற்படாத வகையில், சீன உரத்திற்கானகொடுப்பனவை வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைப் பத்திரங்கள்விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நீதி அமைச்சர் அலி...

Read more

பிரதமர் மஹிந்த பங்களாதேஷ் பிரதமருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பங்களாதேஷ் பிரதமர் செய்க்ஹசினாவிற்கும் மத்தியில் தொலைப்பேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது இரு நாடுகளுக்குமிடையிலான நட்பை மேம்படுத்தல் உள்ளிட்ட காரணிகள்குறித்து பேசப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...

Read more

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 1 இலட்சம் டொலர் இழப்பீடு; பாகிஸ்தான் அரசு தீர்மானம்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்குஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நஸ்டஈடு வழங்க பாகிஸ்தான் அரசாங்கம்முடிவெடுத்துள்ளது. பிரியந்த குமாரவின் சம்பளத்தை மாதாந்தம் வழங்கவும் பாகிஸ்தான் அரசாங்கம்...

Read more

கிளிநொச்சிக்கு அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹொலி விஜயம்

கிளிநொச்சிக்கு இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹொலி இன்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முழங்காவில் இரணைமாதா நகரில் உள்ள. கடற்றொழிலாளர்...

Read more

இலங்கை எங்களிற்கு 35000 கண்களை வழங்கியது – நாம் பார்வையை இழந்துவிட்டோம் – பாக்கிஸ்தானின் கண் மருத்துவர்

இலங்கை எங்களிற்கு 35000 கண்களை தானம் செய்தது ஆனால் நாம் பார்வையை இழந்துவிட்டோம் என பாக்கிஸ்தானின் சிறந்த கண்மருத்துவர் நியாஜ் புரோகி அனுதாபம் வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இலங்கை...

Read more
Page 260 of 264 1 259 260 261 264

Recent News