Thamilaaram News

17 - May - 2024

உலகம்

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

திய வழிகாட்டல்களின்படி, வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும்ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். மேலும், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும்...

Read more

பாமியனில் இருந்த மிகப்பிரமாண்டமான புத்தர் சிலையை அழித்த பயங்கரவாதிகளின் ஆட்சியை ஏற்க முடியாது -ரணில் .

பயங்கரவாதிகளான தலிபான்களின் ஆட்சியை இலங்கையால் ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே காபூலில்உள்ள இலங்கை தூதரகத்தை அங்கிருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனவலியுறுத்தியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்...

Read more

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை இலங்கை ஏற்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை – ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை இலங்கை ஏற்குமா என்பது குறித்துஇன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளரும்ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மேலும் இந்த...

Read more

வெதுப்பகத்திற்கு விறகு வெட்டச் சென்ற நபர் உயிரிழப்பு.

விஸ்வமடு றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு  இன்று(18) காலைவிறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விஸ்வமடு வள்ளுவர்புரத்தைச் சேர்ந்து  மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான41 வயது...

Read more

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த காட்சிகள், ஆப்கானிஸ்தானை விட்டுப் புறப்பட்டால் போதும் என் மனநிலைக்கு மக்கள் வந்து விட்டதையே காட்டுகிறது.

ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்களின் ஆளுகையில் இருந்து வெளியேறும் நோக்குடன் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் தொடர்ந்து...

Read more

ஆப்கானிஸ்தானிலிருந்து 8 இலங்கையர்கள் வௌியேறினர்.

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருந்த இலங்கையர்களில் 08 பேர்பிரித்தானியா மற்றும் கட்டாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மூன்று இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கும் ஐந்து பேர் கட்டாருக்கும்அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர்...

Read more

விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை – தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேச பேச்சாளருமான சுஹெய்ல் சஹாப்தீன்

தலிபான் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையாகும். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் (எல்.ரி.ரி.ஈ) எமக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்ததலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேச பேச்சாளருமான சுஹெய்ல் சஹாப்தீன்,நாட்டின்...

Read more

கனடாவில் பரிதாபமாக பலியான யாழ் இளைஞன்!

கனடா ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்குப் பின்னர் விபத்து நடந்ததாக...

Read more

கனடாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடா தலைநகர் ஒட்டாவாவில் அரிதான நிலைமையுடன் இதய நோயாளிகள் மருத்துவமனையை நாடுவதாக ஒட்டாவா இதய நோய் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி தொடர்பான...

Read more

காட்டுத்தீயை அணைக்க போராடிய விமானி

பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 48 வயதான Heath Coleman என்ற விமானியே, ஆல்பர்ட்டாவில் காட்டுத்தீயை அணைக்க போராடிய நிலையில் ஜூன் 28ம் திகதி மரணமடைந்துள்ளார். சம்பவத்தன்று Bell...

Read more
Page 156 of 157 1 155 156 157
  • Trending
  • Comments
  • Latest

Recent News