Monday, November 25, 2024

உள்ளுர்

கிளிநொச்சியில் கடந்த மாதம் வரை 1400 தொற்றாளர்கள் இம்மாதம் 16 நாட்களில் 1246 தொற்றாளர்கள் – அபாயம் மிக்க மாவட்டமாக கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது   கோரோனா நோயாளி 07.11.2020 அடையாளம்காணப்பட்ட நாள் தொடக்கம் கடந்த மாதம் 31 திகதி வரை 1400 தொற்றாளர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளனர்  ஆனால் இந்த மாதம்...

Read more

களை நெல்லை (பன்றி நெல் ) விவசாயிகள் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த தவறின் மாவட்டத்தில் பாரிய நெல் உற்பத்தி வீழ்ச்சி ஏற்படும் அபாயம்! கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் களை நெல் எனப்படும்விவசாயிகள் குறிப்பிடும் பன்றி நெல்லின் தாக்கம் அதிகரித்து வருவதால்விவசாயிகள் குறித்த நெல் களையை கட்டுப்படுத்த தவறின்  எதிர்காலத்தில்மாவட்டத்தில்  நெல்...

Read more

மகனின் உடலை வழங்குவதில் இழுபறி தந்தை கவலை, நீதிமன்றின் கட்டளை கிடைக்காமையே தாமதத்திற்கு காரணம் வைத்தியசாலை நிர்வாகம்

கிளிநொச்சி அம்பாள்குளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (ஞாயிறு) புதுமுறிப்புக் குளத்தில் மூழ்கி இறந்த நிலையில்  அவரது உடல்அன்றைய தினமே கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு...

Read more

கிளிநொச்சி பாழடைந்த கிணற்றில் பாயில் சுற்றிய நிலையில் சடலம்!

கிளிநொச்சி இரத்தினபுரம் கிருஷ்ணன் கோவிலடியில் தனியார் காணி ஒன்றில்உள்ள பாழடைந்த கிணற்றில் பாயினால் சுற்றப்பட்ட நிலையில் இனம் தெரியாதநிலையில் சடலம் ஒன்று   காணப்பட்டுள்ளது.  குறித்த பகுதியிலிருந்து துர்நாற்றம்...

Read more

தடைகளை தாண்டி சுடரேற்றிய சிவாஜிலிங்கம் -செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி...

Read more

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து மக்கள் அச்சம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் உ மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச்...

Read more

யாழில் கொரோனா தொற்றுடன் மகளை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு தலைமறைவான தாய் பிடிபட்டார்!! அவருக்கும் கொரோனா!!

வைத்தியசாலைக்கு சுகவீனமடைந்திருந்த மகளை அழைத்து வந்த தாயார், மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார். அவரை விரட்டிப் பிடித்த வைத்தியசாலை ஊழியர்கள், அவருக்கு பரிசோதனை...

Read more

காரைநகர் – யாழ்ப்பாணம் 784 வழித்தட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இன்று காலை கல்லுண்டாய் வீதியில் (AB21 ) விபத்துக்குள்ளானது.

காரைநகர் - யாழ்ப்பாணம் 784 வழித்தட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இன்று காலை கல்லுண்டாய் வீதியில் (AB21 ) விபத்துக்குள்ளானது.காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

Read more

கிளிநொச்சியில் உள்ள கொரோனா வைத்தியசாலைகள் நிரம்பிவிட்டன. ஒரே நாளில் 68 க்கு மேற்பட்ட தொற்றாளர்கள்.

I கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில்  உள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைமற்றும் பாரதிபுரம் கொரோனா வைத்தியசாலை என்பன கொரோனா நோயாளிகளால்நிரம்பியுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர்  தெரிவித்துள்ளனர். நாளுக்கு...

Read more

அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கும் அரசாங்கம் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சுகாதார பரிசோதகர்கள் சங்கம்.

அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளஅரசாங்கத்தின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் போது அதிகாரிகள்...

Read more
Page 48 of 50 1 47 48 49 50

Recent News