ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
( காணொளி இணைக்கப்பட்டுள்ளது )மு.தமிழ்ச்செல்வன் தருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்மடுநகர் காட்டுப்பகுதியில்12.09.2021 அன்றையதினம் சிறப்புஅதிரடிபடையினருக்கு கிடைக்கப்பெற்றஇரகசிய தகவளுக்கமைய கசிப்பு உற்பத்தி செய்யுமிடத்தி சுற்றிவளைத்தசிறப்பு அதிரடிபடையினர்42 லீற்றர் கசிப்பு ...
Read moreதருமபுர பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கல்மடுநகர் காட்டுப்பகுதியில்12.09.2021 அன்றையதினம் சிறப்புஅதிரடிபடையினருக்கு கிடைக்கப்பெற்றஇரகசிய தகவளுக்கமைய கசிப்பு உற்பத்தி செய்யுமிடத்தி சுற்றிவளைத்தசிறப்பு அதிரடிபடையினர்42 லீற்றர் கசிப்பு 445 லீற்றர் கொடாவும்உற்ப்பத்தியிலிடுபட்ட சந்தேக...
Read moreகிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் கடலில் நேற்றைய(27.08.2021) தினம் காணப்பட்ட இனம் தெரியாத சடலம் இன்று (28) கிளிநொச்சிநீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் சதீஸ்குமார் விஜயராணி முன்னிலையில்மீட்கப்பட்டுள்ளது....
Read moreபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்வது அல்லது பிணை வழங்குவதுதொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக ஆலோசகர் குழுவொன்றுநியமிக்கப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு...
Read moreகொவிட் 19காரணமாக நாடு மூடக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்தை இழந்தகுடும்பங்களுக்கு ரூபா 2000வழங்குவது தொடர்பான சுற்று நிருபத்திற்கு அமையகிளிநொச்சி மாவட்டத்திற்கு 5மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்இன்றிலிருந்து குறித்த குடும்பங்களுக்கு பிரதேச...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.இதுவரையில்கிளிநொச்சி மாவட்டத்தில் 15மரணங்களும் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சிமாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் (25)இன்று கிளிநொச்சிமாவட்ட ஊடக அமைய ஊடகவியலாளர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில்...
Read moreகிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின்சமாசத்திற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள அரை ஏக்கர் காணியினைதனிநபர்கள் அடாத்தாக பிடித்துள்ளதாக சமாச நிர்வாகத்தினர் கிளிநொச்சிபொலீஸ்...
Read moreகிளிநொச்சி நகரப்பகுதிகள் அனைத்து வர்த்தக செயல்பாடுகளும் முடங்கினநாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில்தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் அதிக அளவிலானதொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி ...
Read moreகிளிநொச்சி மலையாளபுரத்தில் நேற்று (18) இரவு எட்டு முப்பது மணியளவில்வீடு ஒன்றினுள் புகுந்த இளைஞர் குழுவொன்று நடத்திய வெறியாட்டத்தில் பலஇலட்சம் பெறுமதியான வீட்டு உடமைகள் நாசம் செய்யப்பட்டுள்ளன....
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையைதொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள்அனைவரும் எதிவரும் 20.08.2021 வெள்ளிக் கிழமை முதல் 28.08.2021 வரைதங்களது...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.