Sunday, January 19, 2025

உள்ளுர்

பருத்தித்துறையில் 9 மாதக் குழந்தை மர்ம மரணம்! – விசாரணைகள் தீவிரம்!

வீட்டில் உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட 9 மாத ஆண் குழந்தையின் இறப்புக்கான காரணம் உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்படாமையால் குருதி மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக...

Read more

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு! – கொலை எனச் சந்தேகம்!

கிளிநொச்சி, புதுமுறிப்புக் குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை வீதியால் சென்றவர்கள் வாய்க்காலில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்துப்...

Read more

யாழில் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை வீடியோ எடுத்தவருக்கு கவனிப்பு!

கோப்பாய் இராசவீதியில் உள்ள வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த 17 வயதுச் சிறுமியை வீடியோ பதிவு செய்த இளைஞர் ஒருவர் அந்தப் பகுதி மக்களால் நன்றாகக் கவனிக்கப்பட்டு கோப்பாய்...

Read more

யாழ்ப்பாணத்தில் முளைக்கும் காவலரண்கள்! – வீதிக்கு இறங்கும் இராணுவம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் இராணுவக் காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது...

Read more

புலிகளின் புதையலைத் தேடும் முயற்சி அம்பலம்! – சுற்றிவளைத்த இராணுவம்!

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கப் புதையலைத் தேடியெடுக்கும்...

Read more

எமனாக மாறிய சுற்றுலா! – பளையில் நடந்த கோரச் சம்பவம்!

பளை, இத்தாவிலில் பஸ்ஸில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. கொடிகாமம் மீசாலையைச் சேர்ந்த குகதாசன் விமல்ராஜ் என்ற 47 வயது...

Read more

யாழ்ப்பாணத்தில் சிக்கிய பெரும் தொகை மாவா பாக்கு!!

கோப்பாயில் 3 கிலோ மாவா போதைப் பாக்குடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். வீடொன்றில் மாவா போதைப்...

Read more

அரசியல் கட்சிகளால் மாணவர்கள் மோதல்!- களனி பல்கலையில் சம்பவம்!

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின் கன்னங்கரா...

Read more

யாழில் இருந்து சென்ற சொகுசு பஸ் கவிழ்ந்து மூவர் உயிரிழப்பு! – வெளிவந்த புதிய தகவல்கள்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பயணிகள் பஸ் இன்று அதிகாலை வவுனியாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சித்த மருத்து பீட...

Read more

யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்த வகைகள் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்று இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது. B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு...

Read more
Page 12 of 50 1 11 12 13 50

Recent News