Sunday, January 19, 2025

உள்ளுர்

15 வயதுச் சிறுமி ஆசை! – யாழில் வன்முறைக் கும்பலின் வெறிச் செயல்!

யாழ்ப்பாணம், ஏழாலையில் வீடொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 15 வயதுச் சிறுமியை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் ஆத்திரமுற்ற இளைஞர் ஒருவர், வன்முறைக் கும்பல் ஒன்றுடன் இணைந்து...

Read more

யாழில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கைது! – ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு!

ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாக வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டக்...

Read more

ஐஸ் போதைக்கு அடிமையானவர்களுக்கு ஆயுள் இரு ஆண்டுகள்

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுகின்றது என்று நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இன்று நாடாளுமன்றில்...

Read more

வீதியில் துரத்தி துரத்தி வாள்வெட்டு! – யாழ்ப்பாணத்தில் கொடூரம்!

யாழ்ப்பாணம், அரியாலை தபால்கட்டைச் சந்தியில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாள்வெட்டில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கியளில் வந்த...

Read more

யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்ற இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துணைத் தூதரகம் இயங்கும் வீட்டின் மீது இனந்தெரியாதவர்கள்...

Read more

3 குடும்பங்கள் மழையால் பாதிப்பு!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர்...

Read more

முல்லைத்தீவில் கனமழை!- வெட்டிவிடப்பட்ட வட்டுவாகல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் வட்டுவாகல் கடல் நீரேரி கடலுக்குள் வெட்டி விடப்பட்டுள்ளது. வட்டுவாகல் மற்றும் சாலை கடல் நீரேரிகள் மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ள நிலையில்...

Read more

போதைப் பொருள்கள் கிளிநொச்சியில் மீட்பு!!

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிராம் ஐஸ் போதைப் பொருளும், 5 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளும், 49 போதை மாத்திரைகளும் நேற்றுக்...

Read more

யாழில் மீண்டும் அதிகரிக்கும் வாள்வெட்டு – ஆளுநருக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்தார். சிவானந்தன் ஜெயக்குமார் (வயது 42)...

Read more

உளவு சொல்லும் பெண்கள் – சங்கிலித் தொடராக வீடுகளில் கொள்ளைகள்!!

கோப்பாய், பலாணை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இருவர் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றுமன்தினம் நடந்துள்ளது. வீட்டில்...

Read more
Page 11 of 50 1 10 11 12 50

Recent News