Saturday, January 18, 2025

வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருவோருக்கான புதிய விதிமுறைகள் வௌியீடு.

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்களுக்காக அமுல்படுத்தப்பட்டதனிமைப்படுத்தல் விதிமுறைகள் திருத்தப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகத்தினால் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (19) முதல் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்படுகின்றன. புதிய விதிமுறைகளுக்கு...

Read more

நாட்டை முடக்குமாறு 10 பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஆகக்குறைந்தது 3வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறும், ஆளும் கட்சியின் பங்காளிகள் கோரிக்கைகடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளில்,...

Read more

புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வௌியீடு .

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கோவை ஒன்றுவௌியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையிலானபோக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்...

Read more

அனைத்து அமைச்சுக்களிலும் கொரோனா ஒழிப்பு குழுவை நியமிக்க சுகாதார அமைச்சர் ஆலோசனை.

அனைத்து அமைச்சுக்களிலும் கொரோனா ஒழிப்பு குழுவொன்றை நியமிக்குமாறுசுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆலோசனை வழங்கியுள்ளார். Zoom தொழில்நுட்பத்தினூடாக அனைத்து அமைச்சரவை அமைச்சுக்களின்செயலாளர்களுடன்  நடைபெற்ற கலந்துரையாடலிலேயே சுகாதார அமைச்சர்...

Read more

கிளிநொச்சியில் கடந்த மாதம் வரை 1400 தொற்றாளர்கள் இம்மாதம் 16 நாட்களில் 1246 தொற்றாளர்கள் – அபாயம் மிக்க மாவட்டமாக கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது   கோரோனா நோயாளி 07.11.2020 அடையாளம்காணப்பட்ட நாள் தொடக்கம் கடந்த மாதம் 31 திகதி வரை 1400 தொற்றாளர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளனர்  ஆனால் இந்த மாதம்...

Read more

கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்பு

கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகசுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. உயிரிழந்த அனைவரும் எவ்விதமான தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டிருக்கவில்லைஎன சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித்பட்டுவன்துடாவ...

Read more

இன்று முதல் நாடளாவிய தனிமைப்படுத்தல் ஊரடங்கு.

த்தியாவசிய சேவைகள் தவிர, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இன்று (16)முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவியதனிமைப்படுத்தல் ஊரடங்கு...

Read more

இலங்கையில் கொரோனா மரணங்கள் 6 ஆயிரத்தை கடந்தது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைகடந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்உறுதிப்படுத்தினார். நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 161 பேர் கொரோனா...

Read more

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாரத்தின் எழு நாளும் கொரோனா பரிசோதனை: பொதுமக்களது முறையீட்டை அடுத்து பணிப்பாளர் நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாரத்தின் ஏழு நாட்களும் கொரோனாபரிசோதனைகள் இடம்பெறும் என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார்.  பொது மக்களிடம் இருந்து நேற்றையதினம் (14) கிடைப்பெற்ற...

Read more

அமெரிக்கா, இந்தியாவை விடவும் ஒப்பீட்டளவில் இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகம்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொவிட் தொற்றுக்குள்ளாகுபவர்கள் மற்றும் தொற்றினால் பாதிப்பிற்குள்ளாகிஉயிரிழப்பவர்கள் வீதத்தில் இலங்கையானது அமெரிக்கா, பிரித்தானியா,சிங்கப்பூர், பூட்டான், நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன்ஒப்பிடும் போது மிகவும் உயர்மட்டத்திலுள்ளதாக தெரியவந்துள்ளது. அரசமருத்துவ...

Read more
Page 5 of 7 1 4 5 6 7

Recent News