ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தினை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவிட்டால் ஐந்தாவதுஅலைஉருவாவதை தடுக்க முடியாமல் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்தெரிவித்துள்ளது. நிலைமை மோசமடைந்தால் நாட்டை காலவரையறையின்றி முடக்கிவைத்திருப்பதை...
Read moreஇலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய...
Read moreநாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தைஎதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7 ஆயிரத்து 500 பேரின்உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால்நியமிக்கப்பட்டுள்ள...
Read moreகொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கைமருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்னகுறிப்பிட்டுள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி, நாட்டில்...
Read moreவெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே இலத்திரனியல் தடுப்பூசிஅட்டை வழங்கப்படும். சுகாதார அமைச்சின் இணைதளத்தினூடாக விண்ணப்பிப்பதன்மூலம் 5 - 7 நாட்களுக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றுசுகாதார அமைச்சின்...
Read moreதற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ரீதிலான தனிமைப்படுத்தல் ஊரடங்குஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது என சுகாதார அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முடக்கம் காரணமாக பொருளாதாரம்...
Read moreவீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனைகளை (Rapid Antigen Test)மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, சுகாதார அமைச்சர்கெஹெலிய ரம்புக்வெல நேற்று இந்த விடயத்தை...
Read moreநாட்டில் தடுப்பூசி ஏற்றல் செயற்பாடு விரைவாகவும் வெற்றிகரமாகவும்முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவரும்,UNICEF அமைப்பின் இலங்கை பிரதிநிதியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். COVAX திட்டத்தினூடாக ஜப்பானின் நன்கொடையில் UNICEF...
Read moreகோரோனோவை கட்டுப்படுத்த நாட்டை சில தினங்களுக்கு முடக்குங்கள் ரணில் -ரணில்தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தைவலியுறுத்தினார். USAID நிர்வாகி சமந்தா பவரிடம் (Samantha Power) இலங்கைக்கு...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.இதுவரையில்கிளிநொச்சி மாவட்டத்தில் 15மரணங்களும் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சிமாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் (25)இன்று கிளிநொச்சிமாவட்ட ஊடக அமைய ஊடகவியலாளர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில்...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.