ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை திங்கள் முதல் இடம்பெறவுள்ளது என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்வர் நிமால்...
Read moreகொரோனா வைரஸ் சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருவதாக அரச வைத்தியஅதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 180 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன்,அவர்களில் 25 பேர்...
Read moreகொரோனவினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 38 இறப்புகளும் 4885தொற்றாளர்களில் 2374பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கிளிநொச்சிமாவட்ட அரசாங்கதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் ஊடக சந்திப்பில்தெரிவித்துள்ளார் கிளிநொச்சி மாவட்ட...
Read moreவருகின்ற செப்டம்பர் 22 இல் இருந்து ஒண்டாரியோவில் தடுப்பூசிச் சான்றிதழ் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . அதன் அடிப்படையில் களியாட்ட விடுதிகள் , விழா மண்டபங்கள் ,...
Read moreசுயாதீன ஊடகவியலாளராக செயட்பட்டுவந்த மாற்று திறனாளி ஞானப்பிரகாசம் பிரகாஸ் என்ற சமூக அக்கறை கொண்ட இளைஞனின் உயிரிரைப் பறித்தது கோரோனோ . கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ் ,...
Read moreகிளிநொச்சி மாவட்டத்திற்கான இரண்டாவது தடுப்பூசி கடந்த மாதம்இறுதி பகுதியில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, எனினும் மாவட்டத்திற்கானதடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இம்மாதம் நான்காம்திகதிக்கு பின்னர் வழங்கப்படும்...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் மாத்திரம் 4112 கொவிட்19தொற்றாளர்களும், 30 கொவிட் 19 மரணங்களும் ஏற்பட்டுள்ளது என கிளிநொச்சிபிராந்திய சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். சுமார் 146...
Read moreதனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கை நீடிக்கலாமா, வேண்டாமா என்பதை ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு செய்வார். கொவிட் செயலணி வழக்கமான சந்திப்பு, நாளை (03) ஜனாதிபதி தலைமையில்,நடைபெறும். இதன்போதே...
Read moreநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கல் நிலையை மேலும் இரண்டுவாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்கஅமைச்சர்...
Read moreதென்னாப்பிரிக்கா மற்றும் வேறு பல நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய கொரோனாமாறுபாடு குறித்து இயான நிலையில் உள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் மிகவும் பிறழ்ந்த பதிப்பாக இதுஇருக்கலாம் என்றும்...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.