Sunday, February 23, 2025

முக்கியச் செய்திகள்

“முடங்கியது கிளிநொச்சி நகரம்”

கிளிநொச்சி  நகரப்பகுதிகள்  அனைத்து  வர்த்தக செயல்பாடுகளும்  முடங்கினநாட்டில்  ஏற்ப்பட்டுள்ள  கொரோனா  தொற்று   அதிகரித்துவரும்   நிலையில்தற்பொழுது  கிளிநொச்சி  மாவட்டத்தில்  பல பகுதிகளிலும்  அதிக அளவிலானதொற்றாளர்கள்  அடையாளம்  காணப்பட்டதையடுத்து  கிளிநொச்சி ...

Read more

பாமியனில் இருந்த மிகப்பிரமாண்டமான புத்தர் சிலையை அழித்த பயங்கரவாதிகளின் ஆட்சியை ஏற்க முடியாது -ரணில் .

பயங்கரவாதிகளான தலிபான்களின் ஆட்சியை இலங்கையால் ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே காபூலில்உள்ள இலங்கை தூதரகத்தை அங்கிருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனவலியுறுத்தியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்...

Read more

கிளிநொச்சியில் மிக மிக இரகசியமாக காணாமல் போன ஆட்கள் பற்றிய  அலுவலகம் (OMP) அலுவலகம் திறப்பு.

கிளிநொச்சியில்  மிக மிக இரகசியமாக காணாமல் போன ஆட்கள் பற்றிய  அலுவலகம் OMP திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம்  கடந்த 12.08.2021 அன்று காலை  அலுவலக அதிகாரிகளின்பங்குபற்றலுடன் மிகவும்...

Read more

கொவிட்-19 தரவுகளில் சந்தேகம் வேண்டாம் – சுகாதார அமைச்சு .

நாட்டின் கொவிட்-19 வைரஸ் தொடர்பான எந்த தரவையும் மறைக்கவில்லை என்றுசுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொவிட்-19 தொடர்பான இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்துவெளியிடப்பட்ட தரவுகளின் துல்லியம் குறித்து...

Read more

புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வௌியீடு .

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கோவை ஒன்றுவௌியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையிலானபோக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்...

Read more

கிளிநொச்சி நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் 20 தொடக்கம் 25 திகதி வரை பூட்டு – வர்த்தக சங்கம் தீர்மானம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையைதொடர்ந்து  அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள்அனைவரும் எதிவரும் 20.08.2021 வெள்ளிக் கிழமை முதல் 28.08.2021 வரைதங்களது...

Read more

கிளிநொச்சியில் கடந்த மாதம் வரை 1400 தொற்றாளர்கள் இம்மாதம் 16 நாட்களில் 1246 தொற்றாளர்கள் – அபாயம் மிக்க மாவட்டமாக கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது   கோரோனா நோயாளி 07.11.2020 அடையாளம்காணப்பட்ட நாள் தொடக்கம் கடந்த மாதம் 31 திகதி வரை 1400 தொற்றாளர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளனர்  ஆனால் இந்த மாதம்...

Read more

களை நெல்லை (பன்றி நெல் ) விவசாயிகள் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த தவறின் மாவட்டத்தில் பாரிய நெல் உற்பத்தி வீழ்ச்சி ஏற்படும் அபாயம்! கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் களை நெல் எனப்படும்விவசாயிகள் குறிப்பிடும் பன்றி நெல்லின் தாக்கம் அதிகரித்து வருவதால்விவசாயிகள் குறித்த நெல் களையை கட்டுப்படுத்த தவறின்  எதிர்காலத்தில்மாவட்டத்தில்  நெல்...

Read more

மக்கள் தங்கள் உயிர்கள் குறித்த நம்பிக்கையை இழந்துவிட்டனர் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

அரசாங்கம் மருத்துவநிபுணர்களின் ஆலேசானைகளை செவிமடுக்கவேண்டும்நெகிழ்ச்சி தன்மையுடன் செயற்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பெருந்தொற்று நிலைமை குறித்து உள்ளுர் மருத்துவ நிபுணர்களினதுஎதிர்வுகூறல்கள் மற்றும்...

Read more

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த காட்சிகள், ஆப்கானிஸ்தானை விட்டுப் புறப்பட்டால் போதும் என் மனநிலைக்கு மக்கள் வந்து விட்டதையே காட்டுகிறது.

ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்களின் ஆளுகையில் இருந்து வெளியேறும் நோக்குடன் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் தொடர்ந்து...

Read more
Page 817 of 822 1 816 817 818 822

Recent News