Sunday, February 23, 2025

முக்கியச் செய்திகள்

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு பல நலத்திட்டங்கள் முதலமைச்சர் அறிவிப்பு .

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பல நலத்திட்டங்களை முன்னெடுக்கம்  தீர்மானித்துள்ளார். இந்த நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக 317 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டுள்ளது.  அதாவது, வீடுகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட...

Read more

கட்டுமானத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் அதனை இடிப்போம் -கரைச்சி தவிசாளர் திரு .வேழமாலிகிதன் .

ரணைமடு சந்தி பகுதியில் வீதியில் இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின் பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் இடிக்க முடியும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர்...

Read more

வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே இலத்திரனியல் தடுப்பூசி அட்டை .

வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே இலத்திரனியல் தடுப்பூசிஅட்டை வழங்கப்படும். சுகாதார அமைச்சின் இணைதளத்தினூடாக விண்ணப்பிப்பதன்மூலம் 5 - 7 நாட்களுக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றுசுகாதார அமைச்சின்...

Read more

மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால் முடக்கம் பயனளிக்காது – இராஜாங்க அமைச்சர் .

க்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் முடக்க கட்டுப்பாடுகள்பயனுள்ளதாக அமையாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேதெரிவித்தார். கொரோனா தொற்று அதிகரிப்பைத் தடுக்க நாட்டை முடக்குவது ஒரு...

Read more

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் 6 ஆம் திகதி வரை நீடிப்பு .

நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரைநீடிக்கப்பட்டுள்ளது.  COVID ஒழிப்பு குழுவின் இன்றைய...

Read more

A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் நீடிப்பு .

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5புலமைப் பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லைநீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய செப்டம்பர் மாதம் 15...

Read more

பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க முன்னெடுத்துள்ள நடவடிக்கை என்ன: சஜித் பிரேமதாச.

பொருட்களின் விலையேற்றத்தை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்என்னவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்விஎழுப்பியுள்ளார். ஒரு கிலோகிராம் சீனியின் விலை சுமார் 50 ரூபாவால் அதிகரித்துள்ளது.சந்தையில் வழமைக்கு...

Read more

2021 வாக்காளர் பட்டியலுக்கான படிவங்கள் விநியோகிக்கப்படாது: தேர்தல் ஆணைக்குழு .

தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக 2021 வாக்காளர் பட்டியலுக்கானபடிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படாது என தேசிய தேர்தல் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. 2020 வாக்காளர் பட்டியலில் ஒருவர் பதிவு...

Read more

காபூல் விமான நிலையம் அருகே இரட்டைக் குண்டுத் தாக்குதல்! – தாக்குதல் தாரிகள் தண்டிக்கப்படுவார்கள் . அமெரிக்க – தலிபான்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இது தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 60 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 19 பேர் நாடு திரும்பினர்.

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 19 இலங்கையர்கள் நாடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில்இலங்கையர்கள் 92 பேர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்களில்...

Read more
Page 815 of 822 1 814 815 816 822

Recent News