Thamilaaram News

12 - May - 2024

முக்கியச் செய்திகள்

கிளிநொச்சி நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் 20 தொடக்கம் 25 திகதி வரை பூட்டு – வர்த்தக சங்கம் தீர்மானம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையைதொடர்ந்து  அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள்அனைவரும் எதிவரும் 20.08.2021 வெள்ளிக் கிழமை முதல் 28.08.2021 வரைதங்களது...

Read more

கிளிநொச்சியில் கடந்த மாதம் வரை 1400 தொற்றாளர்கள் இம்மாதம் 16 நாட்களில் 1246 தொற்றாளர்கள் – அபாயம் மிக்க மாவட்டமாக கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது   கோரோனா நோயாளி 07.11.2020 அடையாளம்காணப்பட்ட நாள் தொடக்கம் கடந்த மாதம் 31 திகதி வரை 1400 தொற்றாளர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளனர்  ஆனால் இந்த மாதம்...

Read more

களை நெல்லை (பன்றி நெல் ) விவசாயிகள் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த தவறின் மாவட்டத்தில் பாரிய நெல் உற்பத்தி வீழ்ச்சி ஏற்படும் அபாயம்! கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் களை நெல் எனப்படும்விவசாயிகள் குறிப்பிடும் பன்றி நெல்லின் தாக்கம் அதிகரித்து வருவதால்விவசாயிகள் குறித்த நெல் களையை கட்டுப்படுத்த தவறின்  எதிர்காலத்தில்மாவட்டத்தில்  நெல்...

Read more

மக்கள் தங்கள் உயிர்கள் குறித்த நம்பிக்கையை இழந்துவிட்டனர் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

அரசாங்கம் மருத்துவநிபுணர்களின் ஆலேசானைகளை செவிமடுக்கவேண்டும்நெகிழ்ச்சி தன்மையுடன் செயற்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பெருந்தொற்று நிலைமை குறித்து உள்ளுர் மருத்துவ நிபுணர்களினதுஎதிர்வுகூறல்கள் மற்றும்...

Read more

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த காட்சிகள், ஆப்கானிஸ்தானை விட்டுப் புறப்பட்டால் போதும் என் மனநிலைக்கு மக்கள் வந்து விட்டதையே காட்டுகிறது.

ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்களின் ஆளுகையில் இருந்து வெளியேறும் நோக்குடன் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் தொடர்ந்து...

Read more

ஆப்கன் ஆபத்தை விவரிக்கும் காட்சிகள் – ஓடுபாதையில் புறப்பட்ட விமானத்தில் ஏறிய மக்கள்.

ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்களின் ஆளுகையில் இருந்து வெளியேறும் நோக்குடன் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் தொடர்ந்து...

Read more

ஆப்கானிஸ்தானிலிருந்து 8 இலங்கையர்கள் வௌியேறினர்.

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருந்த இலங்கையர்களில் 08 பேர்பிரித்தானியா மற்றும் கட்டாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மூன்று இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கும் ஐந்து பேர் கட்டாருக்கும்அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர்...

Read more

இலங்கை அமைச்சரவைக்குள் அதிரடி மாற்றம், புதிய அமைச்சர்கள் சத்தியபிரமாணம்

அமைச்சரவைக்குள் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.ஜனாதிபதி கோட்டாபயராஜிபக்ஷவினால் இன்று அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள்மேற்கொள்ளப்பட்டதையடுத்து பொறுப்புக்களுக்கான அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்செய்துகொண்டனர் அந்தவகையில் கல்வி அமைச்சு வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு,போக்குவரத்து...

Read more

உலகில் அதிக கொரோனா மரணங்கள் பதிவாகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது

நாட்டில் இடம்பெறும் சர்வாதிகார ஆட்சியே தற்போது முகங்கொடுத்துள்ளநெருக்கடிகளுக்கான பிரதான காரணி ஆகும். யுத்தத்தின் போது எடுத்ததீர்மானங்களைப் போன்று இப்போதும் தீர்மானங்களை எடுப்பதன் மூலம் வைரஸ்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது...

Read more

ஒக்சிஜன் கொண்டு வர இந்தியா சென்றது ‘சக்தி’ கப்பல்

இந்தியாவிலிருந்து ஒக்சிஜன் கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படைக்குசொந்தமான ‘சக்தி’ என்ற கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சென்னை துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக, கடற்படைப்பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி...

Read more
Page 557 of 561 1 556 557 558 561
  • Trending
  • Comments
  • Latest

Recent News