Saturday, January 18, 2025

இந்தியா

தமிழக முதல்வரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான்.

தென்னிந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைசந்தித்துள்ளார். இந்த...

Read more

இந்தியா – இலங்கை விமானப் பயணங்கள் ஆரம்பம்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவையை மீண்டும் தொடங்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின் கீழ், மும்பை, சென்னை மற்றும் பெங்களூருக்குவாரத்திற்கு 4 விமானப் பயணங்களை...

Read more

இலங்கைத் தமிழர்கள் விவகாரம்: தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் செல்வம்.

லங்கைத் தமிழர்களிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்தநடவடிக்கைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் வசிக்கும்  இலங்கைத் தமிழர்களின்நலன்கருதி பல்வேறு நலத்திட்டங்களை...

Read more

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு பல நலத்திட்டங்கள் முதலமைச்சர் அறிவிப்பு .

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பல நலத்திட்டங்களை முன்னெடுக்கம்  தீர்மானித்துள்ளார். இந்த நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக 317 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டுள்ளது.  அதாவது, வீடுகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட...

Read more

ஒக்சிஜன் வழங்கலில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் கெஹெலிய கோரிக்கை.

இலங்கைக்கு ஒக்சிஜன் வழங்குவது தொடர்பில் முன்னுரிமை வழங்குமாறு சுகாதாரஅமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்பாக்லேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நடமாடும் ஒக்சிஜன்...

Read more

திருச்சி மத்திய சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேர் தற்கொலை முயற்சி .

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்  இலங்கைதமிழர்கள் 78 பேர் உட்பட வங்கதேசம், நைஜீரியா, சூடான் பல்கேரியா உள்ளிட்டநாடுகளைச் சேர்ந்த 116 பேர் தங்க...

Read more

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி!

பிரபல பட்டிமன்ற பேச்சாளரான பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான பாரதி பாஸ்கர், சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இடம்பெற்று...

Read more

15 வயது சிறுமியின் மரணம் – சிக்கலில் முன்னாள் அமைச்சர் ரிசாத்தின் குடும்பம்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் வீட்டில் பணி செய்த சிறுமி தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். அந்த சிறுமியின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும்...

Read more

07 பேர் விடுதலை விவகாரம் -தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாகி சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பில் குடியரசுத் தலைவரை நிர்ப்பந்திக்க முடியாது என தமிழகத்தின்...

Read more
Page 60 of 60 1 59 60

Recent News