Saturday, January 18, 2025

இந்தியா

இந்தியா மற்றும் சீனா இடையில் வடக்கில் இரண்டு அபிவிருத்தி செயற்றிட்டங்களை பெற்றுகொள்வதில் கடும் போட்டி

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ள சீனாவும்இந்தியாவும் விருப்ப பட்டுள்ளதாககூறியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்தார். வட மாகாணத்தில் காணப்படும் இரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில்செயற்றிட்டங்களுக்கான...

Read more

நாளை தமிழக மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து போராட்டம்

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் எதிர்த்து யாழ்.மாவட்டகடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் இன்றையதினம்யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் ஆர்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்...

Read more

இலங்கை அரசுடன் தமிழக மீனவர்களை விடுவிக்க பேச்சு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழகமீனவர்கள் 68 பேரை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன்கொழும்பில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக...

Read more

டொலர் பற்றாகுறை இறக்குமதியை தொடர்ந்தும் முடக்க பசில் அதிரடி முடிவு

டொலர் பற்றாகுறை காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் முடக்குமாறுநிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கூறிள்ளார். ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற...

Read more

இந்திய அரசிற்கு மடல் அனுப்ப தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தீர்மானம்

13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்திஇந்தியாவிற்கு ஒன்றாக கடிதம் அனுப்புவதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள்முடிவெடுத்துள்ளன. தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு...

Read more

இலங்கை தமிழர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பமாட்டோம்

அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் யாரையும் கட்டாப்படுத்தி இலங்கைஅனுப்பமாட்டோம். அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என தமிழகஅமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள்தெரிவிக்கின்றன. தமிழக...

Read more

இலங்கை – இந்திய இராணுவ யுத்த பயிற்சி இன்று ஆரம்பம்.

இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினர் பங்குகொள்ளும் யுத்தப் பயிற்சிஇன்று (04) அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது. நட்புறவு சக்தி என்ற இந்த பயிற்சி 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது....

Read more

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் – செல்வம்

தமிழகம் – திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரும்விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கை மலையக தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க அழுத்தம் தர வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் அனைவருக்கும் திமுகவின் தேர்தல்அறிக்கையில் கூறியிருப்பது போல இந்திய குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கைஎடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என மலையக – தாயகம்திரும்பியோருக்கான இயக்க ஒருங்கிணைப்பாளர்...

Read more

தமிழ் தேசிய உணர்வாளரும் திரையிசைக் கவிஞரமான புலமைப்பித்தன் இயற்கை ஏய்தினார் .

தமிழ் தேசிய உணர்வாளரும் திரையிசைக் கவிஞரமான புலமைப்பித்தன் இயற்கை ஏய்தினார் .ஈழப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த கவிஞர் புலமைப்பித்தன் தேசியத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர் , பெருமையுடன் குறிப்பிடும்...

Read more
Page 59 of 60 1 58 59 60

Recent News