Saturday, January 18, 2025

இந்தியா

பேரறிவாளனுக்கு பிணை!!- 32 வருட சிறைவாசத்துக்கு முடிவு!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பிணை வழங்கியுள்ளது சென்னை உச்ச நீதிமன்றம்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன்,...

Read more

இலங்கை தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதைத் தடுக்க வேண்டும் தமிழக முதலமைச்சர் மோடிக்கு கடிதம்

மத்திய அரசு இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய படகுகளை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தவும்தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவும் வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று...

Read more

55 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யபட்ட 55 இந்திய மீனவர்கள் இன்றைய தினம்நிபந்தனையுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே சென்ற வருடம் டிசம்பரில்சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த...

Read more

புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கு மக்கள்நாட்டம் காண்பிக்கவில்லை : மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமே அவர்களது தேவைகளாகும் – மிலிந்த மொரகொட

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பயணாம் செய்யும் போதுஅங்குள்ள மக்கள் அரசியலமைப்பில் நாட்டம் காண்பிக்கவில்லை எனவிழங்க்கிகொள்ளமுடிந்தது. மாறாக அபிவிருத்தியும் வாழ்வாதார வசதிகளுமேஅவர்களின் தேவைகளாகக் காணப்படுகின்றன. ஆகவே அனைத்து...

Read more

இந்தியா எரிபொருள் கொள்வனவுக்காக 500 மில்.டொலர் நிதியுதவி

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக 500மில்லியன் டொலர்களை கொடுப்பதற்கு முடிவெடுத்துள்ளது  இதனை இலங்கைக்கு வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்...

Read more

இந்திய தமிழர்களின் நல்வாழ்விற்காக எப்போதும் துணைநிற்கும் – இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே

தமிழர் நல்வாழ்வுக்காக இந்திய அரசாங்கம் எப்போதும் துணைநிற்கும் எனஇலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே கூறியுள்ளார். இந்திய அரசாங்க நிதி உதவியினால் இலங்கையில் மலையகத்தில் கட்டிஅமைக்கப்பட்ட இந்திய...

Read more

பௌத்த மரபுரிமைகளை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு

பௌத்த மரபுரிமைகளை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேம்படுத்துவதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்களைசெயற்படுத்துவதற்காக 05 வருட காலத்தில் 2.89 பில்லியன் இலங்கைரூபாவினை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பட்டுள்ளது...

Read more

இலங்கை-இந்திய கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர்

இலங்கை- இந்திய கடலில் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல் இன்றி இந்தியமீனவர்கள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன்கலந்துரையாடி உடனடிமுடிவு எடுக்க வேண்டும் என மீனவர்கள்...

Read more

டக்ளஸ் யாழ் சிறையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிட்டார்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைகடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் சிறைச்சாலையில் சென்றுபார்வையிட்டார். சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு வ்ருகைதந்தஅமைச்சர் மறியலில்வைக்கப்பட்டுள்ள...

Read more

பசில் மீண்டும் ஜனவரியில் இந்தியா செல்கிறார்

விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தவருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இந்தியாவிற்குவிஜயம் மேற்கொள்ளவுள்ளதாக...

Read more
Page 58 of 60 1 57 58 59 60

Recent News