ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ள நிலையில் இந்தியா வெற்றிக்களிப்பில் உள்ளது. நிலவுக்கான இஸ்ரோவின் இரண்டாவது முயற்சி தோல்வியடைந்தது முதல் தனது அடுத்த முயற்சிக்காக...
Read moreககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் சென்று திரும்பும் வீரர்களை பூமியில் பத்திரமாகத் தரையிறக்குவதற்கான பரசூட் சோதனை வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து, சோதனை ரொக்கெட்டிலும் இந்த பரசூட் பொருத்தப்படும் என்று இஸ்ரோ...
Read moreகட்டடம் தலைக்கு மேல் விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அரச அலுவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் தலைக்கவசம் அணிந்து வேலை செய்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த...
Read moreஇந்தியாவில் குடும்ப தகராறில் மனைவியின் கை விரலை கணவர் கடித்து தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் 45 வயதான விஜயகுமார். இவரது...
Read more30 மணி நேரம் தாமதமாக வந்த விமானத்தால் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ரத்தானது. துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது....
Read moreஇந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக அரிசி ஏற்றுமதிக்கான தடையை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதனால் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் அரிசி வாங்குவதற்கு மக்கள் நீண்ட...
Read moreபல்வேறு உலக நாடுகளும் ஏலியன்ஸ் என்று கூறப்படும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையின் கடல் பகுதிக்கு மேல் வானத்தில் மர்ம...
Read moreஇந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே நகரில் இன்று அதிகாலை பாரம் தூக்கி (கிரேன்) ஒன்று வீழ்ந்ததால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை மும்பைக்கு வெளியே...
Read moreஆந்திர பிரதேசத்தில் இருக்கும் தனது முகநூல் காதலுடன் வாழ்வதற்காக இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் இந்தியாவிற்கு சென்றுள்ளார். 25 வயதான சிவகுமாரி விக்னேஷ்வரி என்ற யுவதி,...
Read moreஇந்திய - இலங்கை நில இணைப்பு இலங்கைக்கு பொருளாதார ரீதியாக பயனளிக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான தற்போதைய அனைத்து...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.