Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் பாக்யலக்ஷ்மி மருமகள்.. அட இவரா

September 18, 2024
in இந்தியா, உலகம், சினிமா
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் பாக்யலக்ஷ்மி மருமகள்.. அட இவரா
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசனுக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி துவங்கவுள்ளார்.

இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் கூட சமீபத்தில் வெளிவந்தது. மேலும் விரைவில் துவங்கவுள்ள பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மருமகளாக நடித்து வரும் நடிகை அக்ஷிதா அசோக் பிக் பாஸ் 8ல் கலந்துகொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது என சொல்லப்படுகிறது.அதே போல் பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகன் அருண், குரேஷி, அமலா சாஜி, ரஞ்சித், பப்லு உள்ளிட்டோரும் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அந்த நடிகரைத்தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்.. வெளிப்படையாக பேசிய அனிமல் பட நடிகை..

Next Post

அப்போ இனித்தது, இப்போது கசக்குதா!! ராதிகாவை வெளுத்துவாங்கிய பயில்வான்..

Next Post
அப்போ இனித்தது, இப்போது கசக்குதா!! ராதிகாவை வெளுத்துவாங்கிய பயில்வான்..

அப்போ இனித்தது, இப்போது கசக்குதா!! ராதிகாவை வெளுத்துவாங்கிய பயில்வான்..

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.