Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

இலங்கை கடற்படையினருக்கு எதிராக புதுக்கோட்டையில் போராட்டம்

September 8, 2024
in இந்தியா, இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கை கடற்படையினருக்கு எதிராக புதுக்கோட்டையில் போராட்டம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழகத்தின் (Tamil Nadu) புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் 14 கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது இயந்திர படகுகளை பறிமுதல் செய்ததை கண்டித்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று (08) போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த 14 பேரும் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படைதினமும் தங்கள் சகோதரர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதால், மக்கள் இப்போது கடற்றொழிலில் ஈடுபடவும், தங்கள் வழக்கமான வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் கடலுக்குச் செல்வதற்கு அச்சம் வெளியிடுவதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்

தாங்கள், எதிர்கொள்ளும் மோசமான நிலையைக் கண்டு மாநில மற்றும் மத்திய அரசுகள் கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Previous Post

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத அதிகாரிகளின் பணியிடங்கள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Next Post

ரணில் வடக்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: அநுர பகிரங்கம்

Next Post
ரணில் வடக்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: அநுர பகிரங்கம்

ரணில் வடக்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: அநுர பகிரங்கம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.