Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

மங்காத்தா படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

September 1, 2024
in இந்தியா, உலகம், சினிமா
மங்காத்தா படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
0
SHARES
Share on FacebookShare on Twitter

அஜித்தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரே ஒரு பாடல் மட்டும் எடுக்கவேண்டியது பாக்கி என சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

மங்காத்தா

அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படங்களில் முக்கியமான ஒன்று மங்காத்தா. இது அவருடைய 50வது திரைப்படமாகும். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி இருந்தார்.

இப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி திரைக்கு வந்தது. இன்றுடன் இப்படம் வெளிவந்து 13 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

சம்பளம் 

இந்த நிலையில், ப்ளாக் பஸ்டர் மங்காத்தா திரைப்படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. முதல் முறையாக டபுள் டிஜிட்டல் அஜித் சம்பளம் வாங்கியதும் இப்படத்திற்காக தான் என்கின்றனர்.

Previous Post

சரிபோதா சனிவாரம் 3 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Next Post

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றவர் கைது

Next Post
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றவர் கைது

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றவர் கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.