Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாலம் ரஜினி.. கங்குவா – வேட்டையன் குறித்து பேசிய சூர்யா..

September 1, 2024
in இந்தியா, உலகம், சினிமா
50 வருடமாக தமிழ் சினிமாவின் அடையாலம் ரஜினி.. கங்குவா – வேட்டையன் குறித்து பேசிய சூர்யா..
0
SHARES
Share on FacebookShare on Twitter

கங்குவா – வேட்டையன்சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளிவரவிருந்தது. அதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளியானது.

இதனால் அப்படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால், அதே தேதியின் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளிவருவதாக அறிவித்தவுடன் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் வந்துள்ளது என தகவல் வெளியானது

சூர்யாவின் பேச்சு

இது சூர்யாவின் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. நேற்று கார்த்தியின் மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா கங்குவா ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சூர்யா பேசியது : “ரஜினி சாரோட வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகுது. நான் பிறக்கும் போதே சினிமாவிற்கு வந்த மூத்தவர் அவர். 50 வருடங்களாக சினிமாவின் அடையாளமாக இருக்கிறார். அதனால் ரஜினி சார் படம் ரிலீஸ் ஆகுறது தான் சரியா இருக்கும். கங்குவா ஒரு குழந்தை, அந்த குழந்தை வர்ற அன்னைக்கு தான் பிறந்தநாள். அன்று பண்டிகையாக படத்தை கொண்டாடுவார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கு” என பேசினார்

Previous Post

குழந்தையாக இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இப்பொது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்

Next Post

சரிபோதா சனிவாரம் 3 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Next Post
சரிபோதா சனிவாரம் 3 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

சரிபோதா சனிவாரம் 3 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.