Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

G.O.A.T படத்தில் விஜய் – திரிஷா இணைந்து நடனமாடிய பாடல்.. ரிலீஸ் குறித்து வந்த அப்டேட்

August 25, 2024
in இந்தியா, உலகம், சினிமா
G.O.A.T படத்தில் விஜய் – திரிஷா இணைந்து நடனமாடிய பாடல்.. ரிலீஸ் குறித்து வந்த அப்டேட்
0
SHARES
Share on FacebookShare on Twitter

GOAT தளபதி விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்யுடன் பல ஆண்டுகளுக்கு பின் சினேகா நடித்துள்ளார்.

மேலும் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி முதல் முறையாக தளபதியுடன் கைகோர்த்துள்ளார். இவர்களை தவிர லைலா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை அறிவோம். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

திரிஷா – விஜய் பாடல்இதில் நடிகை திரிஷாவும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே அவர் நடனமாடியுள்ளாராம். இதுவரை மூன்று பாடல்கள் GOAT படத்திலிருந்து வெளிவந்த நிலையில், திரிஷா நடனமாடியுள்ள பாடல் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை.

இந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் GOAT படத்திலிருந்து ஸ்பெஷல் பாடல் ஒன்று வெளிவரும் என இயக்குனர் வெங்கட் பிரபு தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

இது திரிஷா – விஜய் இணைந்து நடனமாடிய பாடல் தான் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த பாடல் குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று

Previous Post

தமிழர் பகுதியில் 7 லட்சத்திற்கு ஏலம் போன அரிய மாம்பழம்!

Next Post

தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 படங்களின் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா

Next Post
தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 படங்களின் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா

தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 படங்களின் வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.